பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24?

‘உன் க த லு க்கு ப் பாத்திரமாகியிருக்கிறார் பாண்டியன். உன் பாசத்துக்கு உரியவராக இருக் கிறார் வீரபாகு, உன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் பாண்டியன்! இப்போதாகிலும் புரிகிறது அல்லவா, பரிமளம்?’

‘பரிமளா என்ற விளிச் சொல், பாண்டியனே கிஜன ஆட்டியது போலும் ஒரு விடிை அவள்-பரிமளம் மெய்ம் மறந்தாள். பாண்டியனை இன்று காஜல சக்திக்கப் போகும் திட்டம் அவளுள் புல்லரிப்பை உண்டாக்கியது. சரளாவை நோக்கி புன்முறுவல் காட்டினள். இடது கன்னத்து மச்சம் பளிச்சிட்டது. ‘பரிமளம், உன்னுடைய திருஷ்டி மச்சம் ரொம்ப ஜோர்!’ -

‘ஓ, அப்படியா?”

ஜேஹாம்?? -

“ப்ளீஸ், எ க் ஸ் யூ ஸ் மீ... கின்னுக்கிட்டே இருக்கியே; உட்கார்’

‘எனக்கு ஜோலி இருக்கு!”

“அப்படியா? என்னைப் பார் க்க வந்ததிலே விசேஷம் ஏதேனும் இருக்கா?” .

தோழிகள் சக்திப்பதில்-சக்தித்துக் கொள் வதிலே விசேஷம் என்ன வேண்டிக் கிடக்கு? கான் இப்போத பத்திரிகை கிருபராகவா உன்னைப் பார்க்க வந்தேன்? r - --

“ஒ:. ஆல்ரைட்”

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்!”

சொல்லேன்: -

‘என் மோட்ட்ார் சைக்கிளை விற்று விட்டேன்.

ஸ்கூட்டர் வாங்கப் போகிறேன்,”

என்னையும் துணைக்கழைத்து விடாதே தாயே?