பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242


ஒ. பழைய நிகழ்ச்சியை வை த்து இப்படி வேண்டுதல் விடுக்கிருயர் ஆல்ை ஒன்றை நீ ஆத்த்த வேண்டும் என் ம்ோட்டார் சைக்கிளை மறந்துவிட முடியாது. அதுதானே. அது க் கு வீரபாகுவின் நிதியத்தை ஏற்ப்டுத்திக் கொடுத்தது:”

வாஸ்தவம்தான்!”

ஆல்ை, வீரபாகுவின்_ஸ்திரீலோலப் போக்குத் தான் இன்னமும் ழாறவில்லை. உன்மீது அவர் உண்ம்ைபான பாசம் வைத்திருக்கலாம். ஆனல் அந்தப் பாசத்தை உலகம் பாசமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என்றாள் சரளா. -

அவள் பேச்சு பரிமளத்தைச் சுட்டெரித்தது. கண்கள் கசிந்தன. சரளா சொல்வது உண்மை தானே-’ -

ரேடியோவில் திரைப்படப் பா ட ல் ஒன்று. கேட்டது.

பாண்டியனைச் சந்திக்க எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டு விடவேண்டுமென்றார் வீரபாகு அவரே வந்து அவளை-பரிமளத்தை அழைத்துச் செல்வதாகக் கூறிஞர். ஆனல் பரிமளமோ, தானே வீரபாகுவின் பங்கள்க்வுர்கு வந்து விடுவதாகச் சொல்லி விட்டாள்.

அப்போது: -

தொழிலதிபர் வீரபாகுவின் படகுக் கார் அந்தக் குடிலின் வாசலில் வந்து கின்றது.