பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244


“உங்களுக்குத் தெரிந்த பெண்தான். சரளா என்று பேர் என்று நின்ைவூட்டினள். குமாரி பரிமளம். விழா நிகழ்ச்சி ஒன்றிற்காக வீரபாகுவின் போட்டோவை வாங்கிச் சென்ற விவரத்தையும் அவள் கினே . -

‘ஓ’ என்றார் வீரபாகு பரிமளம் கூறிய குறிப்பின் விவரம் அவருக்கு ஞாபகத்திற்கு வந்து விட்டது. சமீபத்தில் திரைப்பட நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படப் பிரதியை சரளாவிடம் கொடுத்ததையும் ஆப்போதே அவள் முகம் அவர் இதயத்தில் இடம் பெற்றதையும் அவர் கினைவு கூர்ந்த கேரத்தில் மஞ்சள் பத்திரிகையான சினிமா கேசனில் வெளிப்படுத்தப் பெற்ற தன் படத்தையும் அவர் எண்ணிப் பார்த்தார். இரண்டும் ஒரேஆச்சி என்ற உண்மையும் பளிச்சிட்டது. இந்த இனக் கயிறு முறுக்கேறத் தொடங்கியது. எலி. ஐ. டி. யின் குறுக்கு வழி மனப்பாங்கு அவருள் வேல் செய்ய ஆரம்பித்தது. சரளாவிடம் கொடுத்த படப்பிரதிதான் சினிமா கேசனில் டப்ளிஷ் ஆகியிருக் கிறது. எப்படி பங்களுர் பத்திரிகைக்காரனுக்கு அதே படம் கிட்டியது. அது மாதிரிப் படத்தை கான் வேறு யார்க்கிட்டவும் கொடுக்கலையா? என்று யோசனை பண்ணினர். ஏதோ சூதுமதி விளையாடியிருக்குது: என்றும் முடிவு கட்டலானர். . - . -

“உட்காருங்க” என்று கூறிய பரிமளம் பாய் ஒன்றை எடுத்து வந்து கூடத்துப் பகுதியில் விரித் ாள். சரளர் த்ன்னிடம் வீரபாகுவின் குணக்கணிப்பு பற்றி ஸ்திரிலோலனுகத திரியும் அவரது தவறுபட்ட பேர்க்குப் பற்றிச் சொன்ன விபரத்தையும் உண்மை யாக இருக்குமோ அவள் சொல்வது என்று குழம்பிய விதத்தையும் அவள் கினைத்தாள். .

“உட்கார நேரமில்லை அம்மா. மிஸ்டர் பாண்டி ஜனச் சந்திக்க வேண்டிய நேரம் 8 மணி. அந்தக்கால் தாண்டி விட்டது. சீக்கிரம் புறப்படம்மர். நீ ததைக் கண்டுதான் உன் பேச்சையும் மீறி, நானே