பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245


உன்னே? அழைத்துப் போக வரவேண்டியதாயிற்று’ என்றார்,வீரபாகு, -

‘என்னுல் உங்களுக்கு அனுவசியமான தொல் அலங்க!” என்று வருக்தினுள், பரிமளம் வீரபாகுவைக் கனடு போகவும், கண்டு பேசவும் வந்து போகும் பிரமுகர்களின் எண்ணிக்கையை அவள் அறிய மாட்டாளா? ‘புறப்படலாம் அப்பா!’ என்று சொல்லி வீரபாகுவின் அருகில் வந்து கின்றாள் பரிமளம். ஒரு தந்தையின் அருகில் கிற்கின்ற பாசப் பரவசத்தின் உணர்வுகளிலே அவள் மெய்மறந்து கின்றாள். நெஞ்சம் ஏறித் தாழ்க்தது; விழிகள் ஈரமாயின.

வீரபாகு புறப்பட்டார்.

“சர ௗா நீங்கள்?’ என்று வினவினுள் பரிமளம்.

“எனக்கு ரிப்போர்ட்டிங்க் அலுவல் இருககு. நான் பஸ்ஸில் போய்க் கொள்கிறேன், பரிமளா’ என்று தெரிவித்தாள் குமாரி சரளா.

சரளா வைத்திருந்த டம்பப் பையிலிருந்து சிந்தி வீழ்ந்த அதிவீரராம பாண்டியனின் புகைப்படம் தன் காலடியில் சரணடைந்து கிடந்த விந்தையைக் கண்ட பரிமளம் சில விடிைகள் தவித்தாள். கான் மிஸ்டர் பாண்டியனின் காதலுக்காக அவர் காலடியில் தவம் கிடக்கிறேன். ஆனுல் மிஸ்டர் பாண்டியனின் போட் டோவோ இப்போது என் காலடியில் சரணடைந்திருக் கிறது: என் தவம் உயிர்ச் சரண் ஆல்ை பாண்டியனின் சரண்?...தெயவமே! நீ என்ன முடிவு காட்டப் போகிறாய்? என் பாண்டியன் என்ன முடிவு சொல்லப் போதிருரோ?...நினைவுகள் தவம் புரிகதன. உயிர்த் தவம் அல்லவா அது!...

“புறப்படலாமா பரிமளா?” ‘ஒ’ என்றாள் பரிமளம். பரிமளா என்ற விளிப்பு பாண்டியனின் அன் பழை ப் பை ஞாபகப்படுத்தி யிருக்கும்! - - -

சை.-16