பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


போவேன்?...என் அப்பாவை எப்படி, எங்கே கண்டு பிடிக்கப் போகிறேன?... அன்னேயின் மரணப் படுக் கையில் தான் கொடுத்த வாக்கை-அந்தச் சபதத்தை கினைவு கூர்ந்தாளோ?... தவித்தாள்!.

’’!LIT 

சித்தம் பேகலித்த மாதிரி அவள் தனக்குத்தானே முனு முனுத்தான்.

இப்போது தொழிலதிபர் வீரபாகுவின் கம்பீரமான அந்த அன்பு உருவம் அவளது கெஞ்சரங்கிலே தோன்றியது! வீரபாகு ஐயாவைப் பார்த்துக்கூட காள் ஆயிட்டுது!.. ஐயோ, மிஸ்டர் பாண்டியன் அதிவீரராம. பாண்டியன் என இனப் பைத்தியமாக அடிச்சிட்டாரே? ஐயோ! அதேைலசான் அவர் கீழ்ப்டாக்கத்துப் பங்களா வுக்குப் போகப் போகிருரா?...தெய்வமே!... அம்மா!'தி:

அகன்ற கெற்றியைச் சுற்றிலும் பூவிரல்களை இழைய விட்டாள். காற்றில் அலைந்து கண்களை மறைத்திருந்த சுருளலே படிந்த குழற்கற்றையின முடி இழைகளைக் கோதி விட்டுக் கொண்டாள். காதோரங் களில் இருக்த பூஞ்சை மயிர்த் துணுக்குகளை யும் செம்மைப் படுத்தினுள் காது வளையங்களும் அவள து சோதனைக்கு இலக்காயின. வலது புறத்தில் சற்றே கெகிழ்க் திருந்த மாரகச் சேலைப் பகுதியைச் சீர் செய் கன கோல்விழிகள். அடிவயிற்றின் சிவப்பு வண்ணம் மட்டும் லேசாகத் தெரிந்தது. மாாபகத்தில் மையம் அமைத்துக் கிடக்த-பூந்தொட்டிலிலே கண் மலரும் மழலையெனக் கிடக் த அந்தச் சங்கிலி டாலரை வாகு” பார்த்துச் சரிப்படுத்தவும் தவறவில்லே பரிமளம். கைவிரல்களை நகர்த்தி ள்ை. ஆல்ை, அவளுள் ஏற் பட்ட இன் பக் கிளர்ச்சியின் இனிய அலைகள் மட்டும் ககர்ந்து விட க் காணுேம்! ...

இடது சன்னத்தின் “திருஷ்டி மச்சம்’ எவ்வளவு கவர்ச்சியோடு விளங்குகிறது!... . . - . மீசை கரைத்தும் ஆசை கரைக்காத தொண்டு கிழவனின உள்ளடங்கிய ஆசாபாசங்களைப் போல,