பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சுந்தரக் கனவுகள்

எழுத்தாளர் அதிவீரராம பாண்டியனின் நாகரீக மான பங்களாவின் தலைவாசலில் வந்து கின்றது, தொழிலதிபர் வீரபாகுவின் காகரீகமான இம்பாலா கார். ஹார்ன் ஒலி நயமாக அடங்கியது. i

மெள்ள இறங்கம்மா, பரிமளம்: στ σετ βρι சொல்லிக் கொண்டே டிரைவர் ஆசனத்தை விட்டு இறங்கிய வீரபாகு, காரின் பின்புற ஆசனத்தின் கதவுப் பொத்தானை அழுத்தித் திறந்து விட்டார்.

படைப்பின் களினம் மண்டிய வரப்பிரசாதம் போன்று அமைந்திட்ட திருஷ்டி மச்சம் பாங்குடன் பொலிந்து விளங்க தோள்புறச் சேலைப் பகுதியைப் பற்றியவாறு குனிந்த வண்ணம் இறங்கினுள் குமாரி பரிமளம். .

இது என்ைேட பாண்டியனின் மண் என்ற உரிமையின் பேரில் விளைந்த பாசம் அவளது. அழகான உதடுகளிலே கவர்ச்சி மிகுந்த இளநகை இழையச் செய்யத் தொடங்கியது. முறை கின்று பயின்ற காட்டிய ராணி பாவனைகளே ஜதிக் குறிப்புக் களுடன் மாற்றுவது போல அவளது முகக் குறிப்பு மலர்ச்சியின் வழி மாறி சோகத்தின் சுருக்குத் தடத்தில் மடங்கத் தலைப்பட்டது. தொடக்கத்தில் பாண்டிய னின் அறிமுகம் கனிந்த அடி காட்களின் தொடக்கத் தில் எத்துணை ஆவலோடு-உரிமையோடு-கம்பிக்கை யோடு அவள் இந்தப் பெருமனையை மிதித்திருக் கின்றாள்! - - - -

ஆல்ை இன்றே தேர்வின் முடிவை எதிர்நோக்கும் மாணவியின் நிலையிலே அவள் தவித்தது, கம்பிக்கை ஒரு பகுதியிலும், ஆசை நினைவு மறு பகுதியிலும்