பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250


“இன்று புதிதாய்ப் பிறந்தேன்!” என்ற பெருங் தன்மையான கினைவின் உணர்வு வழங்கிய புதிய துடிப்புடன் அவள் வீரபாகுவைப் பார்த்தாள். இள ககையை இதழ்களிலே வரவழைத்து ஏந்தினுள், ஏந்தி ழையாள். டெர்ன் நைலக்ஸ் புடவையைச் சீர் செய்து கொண்டாள். வீரபாகுவின் தக்தைப் பாசம் வழங்கிய சீரல்லவா அது? சீருடை !

‘அம்மா!’ எ ன் ரு ர் வீரபாகு பரிமளத்தின் சிந்தனைத் தவத்தைக் கலைக்க அவர் அழைத்திருக்க லாம். கியாயம்தான். பிரபல எழுத்தாளர் குறித்த எங்கேஜ்மெண்ட் கால எல்லைப்படி கடக்க வேண்டு மல்லவா?

“வாங்க அப்பா!’ என்றாள் பரிமளம்.

வீரபாகு சிரித்தார். கம்மை வரவேற்க மிஸ்டர் பாண்டியன் வரவில்லை. இறங்கி வரக் காணுேம். அவர் சார்பில் நீ என்னே வரவேற்கிறாய்? தமிழ்ப் பண்பாடு முறைப்படி கடக்க வேண்டுயென்று நீ கடக் கிறாய் உன் அன்புக்கு என் பாராட்டுக்கள் பரிமளம். மிஸ்டர் பாண்டியனுக்கு உன் ஆசைப்படி கீ வாழ்க்கைப் பட்டு நீ என்னை இப்படி வரவேற்கும் அந்த நாள் தான் அம்மா எனக்கு உண்மையிலேயே சுட தினமாகும்!” என்றார், உணர்ச்சிக் கருத்துடன் அவர் பேச்சு அமைந்திருந்தது.

பரிமளத்தின் காதள வோடிய கயல் விழிகள் கசிக் தன. ‘உங்கள் கனவு பலித்திட மிஸ்டர் பாண்டியன் கருணை செய்ய வேண்டும்!” என்றாள்.

மறுபடியும் சிரித்தார் திருவாளர் வீரபாகு என் கனவு பலித்திட ஆண்டவன்தான் அம்மா கருணை புரிய வேணும்’ என்றார்,

வீரபாகுவின் மறுமொழியைக் கேட்ட பரிமளம் பிரமைப் பிடித்தமாதிரி கின்று விட்டாள். அவள் மேனி புல்லரித்தது. விணயமாகச் சிரித்தாள். வெளிப் பூச்சாகச் சிரித்த சிரிப்பு அது.