பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252


கனி இதழ்களின் கரையில் குறுஞ்சிரிப்பு ஒதுங் கியது. ஒதுங்கிய மாரகச் சேலையைச் சரி செய்து கொண்டாள். நீள் மூச்சு வெளிப்பட்டது.

‘பாண்டியனே நான் மன மாரக் காதலிக்கிறேன். உண்மைதான் அப்பா வக்கிரபுத்திகள் பல கொண்ட வர் மிஸ்டர் பாண்டியன்! என்றாலும் அவரது எழுத் துக்கள் உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றனவே சிறுகதை மன்னன் பாண்டியன், அந்தப் பாண்டிய இனத்தான் நான் நெஞ்சுணர்ந்த காதலிக்கிறேன். அந்தக் காதல் என் வரை உன்னதம் பொருந்தியது; நேர்மையானது; நியாயம் மிக்கது இல்லையா அப்பா?” என்று கேட்டாள் குமாரி பரிமளம்.

செட்டர்ன்லி!...நிச்சயமாக!” என்றார் வீரபாகு. ‘வா உள்ளே போகலாம். பாண்டியன் நாம் வந்ததை

ந்திருக்க மாட்டார் என்றே தோ, μ!” 6τσότζηγή. அறிக திரு ற தோணுது:

ஆகட்டுங்க!’ எ ன் று சொல்லி கடக்தாள் பரிமளம். அன்னப் பேடை நடை பயில்வதற்கு கிகராக நடந்தாள்.

‘மணி எவ்வளவு இருக்கும்?

‘ஒன்பது ஆகியிருந்தது சற்றுமுன்!”

‘ஒஹோ’ என்று சொல்லி தம்முடைய எலில்க் ஜிப்பாவின் இடது புறப் பைக்குள் கையை நுழைத்து எடுத்தார். அழகான சதுரக் கடிகாரம் பளபளத்தது.

“என் மகள் காலத்தைச் சரிப்பார்க்க வேண்டாமா? இக்தாம்மா கட்டிக் கொள்’ என்றார்,

பரிமளம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வீரபாகு விடமிருந்து லேடிஸ் ரிஸ்ட் வாட்சைப் பெற்றுக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா!’ என்றாள்.