பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

கேவலம் ஒரு ராஜபாளையமாவது வேண்டாமா?

அதுவும் இல்லை.

முகப்புச் சுவரில் இருந்த பெயர்ப் பலகையைப் பார்வையிட்டார்.

“தொழில் அதிபர் எழுத்தாளர்-வெளியே” என்ற அறிவிப்பு இருந்தது.

கருக்கென்று பரிமளத்துக்கு ஏதேதோ பயங்கர கினைவுகள் அவளே அலேக்கழித்தன.

சமையற்காரர் காசி வந்தார். பரிமளத்தைக் கண்டதும். வாங்கம்மா’ என்றார், நீங்க இந்த வீட்டிலே எப்போதம்மா விளக்கேற்றி வைக்கப் போறிங்க?’ என்றார்,

பரிமளம் வெட்கத்துடன் ககை பூத்தாள். ‘தெய்வ சங்கற்பம்தான் எனக்கு அந்தப் பாக்கியத்தை சீக்கிரத்தில் அருள வேண்டும் ஐயா!’ என்றாள்.

‘சீக்கிரமே அந்தப் பாக்கியம் கிட்டும் அம்மா’’ என்று குறுக்கிட்டார் வீரபாகு,

வீரபாகுவைப் பார்த்தான் காசி.

‘இவங்கதான் என் அப்பா!’ என்றாள் பரிமளம் காசி கைகூப்பினுன்.

‘இவங்களா உங்க அப்பா? முருகன் கோயில் குருக்கள் புண்ணியகோடி ஐயா உங்க அப்பான்னு பாண்டியன் ஐயா சொன்னரே?’ என்று எதிர்கேள்வி விடுத்தார் காசி. -

மலத்து கின்று விட்டாள், ofur. 675) இடது கன்னத்துத் திருஷ்டி மச்சத்தில் ஒரு கண்ணிர்த்

ஊசலாடித் தேங்கியது.