பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255


‘அம்மா இந்த லெட்டரை உங்க கையிலே கொடுக்கச் சொன்னுருங்க, பாண்டியன் ஐயா!’ என்று தெரிவித்து, கடிதம் ஒன்றை நீட்டினர் காசி.

அந்தக் கடிதத்தை வாங்கிய பரிமளம் அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டு, பிரித்துப் படிக்கத் தொடங்கினுள்:

82. புதிதாகப் பிறந்திருக்கின்றாள்!...

அதிவீரராமபாண்டியனுக்குச் சொங் த ம | ன அந்தப் பங்களாவின் முகப்பு மண்டபத்தில் இழைந்து கொண்டிருந்த மெல்லிய காற்றை அனுபவிக்கக் கூட மனமிழந்து சமையற்காரர் காசி கீட்டிய பாண்டியனின் கடிதத்தைப் பிரித்தாள் பரிமளம். பல புறப்பட்ட கினைவுகளின் சுழலில் சிக்கி அலைபாய்ந்தவாறு இருந்த அவளுடை கன்னி கெஞ்சம் கடைசிப் புகலாக முருகனின் அன்புக் கருணையைப் பிரார்த்தித்து, வலுவில் அழைத்துக் கொண்ட அமைதியோடு அருகே பார்வையைச் செலுத்தியபோது தொழிலதிபர் வீரபாகு தீவிரமான சிந்தனையோடு சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்ததைக் கண்டாள் அவள். எங்கேஜ் மெண்ட் கிர்ணயித்து மி ஸ் ட ர் பாண் டியன் கடிதத்தைக் கொடுக்கச் சொல்லிவிட்டு, எங்கே போனுர்? ஒருவேளை, அவர் என்ன...?? மேற்கொண்டு அச் சிக்தனையைப் பெருக்கிப் பார்க்கும் துணிவு அவளுக்குக் கிட்டினுல்தானே?

‘எங்காவது அவசரமாகப் போய் விட்டாரா? அல்லது, மாடியிலேயே ஒளிந்திருக்கிருரா?

‘ஐயா, உட்காருங்களேன்,’ என்று சொல்லிய காசி, ஒரத்தில் கிடந்த கூடை நாற்காலியைச் சுட்டினர்.