பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

‘பரவாயில்லை,” என்றார் வீரபாகு, பி. ற கு. பரிமளத்தைப் பார்த்து, ‘அம்மா, மிஸ்டர் பாண்டிய னுேட தபாலை படிச்சிட்டியா அம்மா?’ என்று அவர் குரல் சுருதி தப்பி ஒலித்தது.

“இதோ படிக்கிறேனுங்க, என்றாள் குமாரி. பரிமளம். வைர கெக்சலஸ் காலே இளம்பரிதியின் அற் புதத்தில் எழிலாகப் பல பளத்தது. இளம் மார்பகம் எம்பி எம்பித் தணிந்தது. மீண்டும் ஏனே தயங்கினுள் -9} :

அவளது தயக்கத்தை அவர் உணர்ந்து கொள்ளா மல் இருக்க முடியாது. இவர் சொன்னுர்: ‘உன்னுேட அசாத்தியத் துணிச்சலையும் அபாரமான தன்னம் பிக்கையையும் நான் எத்தனையோ வாட்டி மனசுக்குள் கினேச்சுப் பார்த்து ப் பாராட்டியிருக்கேன். அப்படிப் பட்ட பெண் இப்படிக் கோழை மாதிரி ஆயிட்டியே அம்மா?...காதல் சோதனை உன்னை இப்படி ஆக்கி விடுது என்கிற யதார்த்த கடப்பையும் கான் புரிஞ்சுக் காமல் இல்லே!...” என்று இன்னும் பேச எண்ணியவர், ஒதுங்கி கின்ற காசி இப்பேச்சைக் கேட்பதை அறிந்து, அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

வேதனையோடு விகயமாகச் சிரித்தாள், பரிமளம். சனிக்கிழமை இரவு சிறுகதை மன்னன் அதிவீ. ராம பாண்டினிடம் சூள் உரைத்துத் திரும்பிய காட்சி அவள் மனத்திலே கிழலாடியது.

பாண்டியனின் கடிதம் எனக்கு என் ஆசைக் கனவுக்குச் சாதகமாக இருக்காது என்பது விளங்கு கிறது. ஆமாம், அப்பா கினைக்கிா மாதிரி இப் போதைக்கு என்னையும் மீறிய வகையில் என்னுடைய கடத்தை என்னைக் கோழையாகத்தான படம் பிடித்துக் காட்டுகிறது. ஆலுைம் நான் கோழையல்ல, என் சபதத்தை நான் அன்றிரவு பாண்டியனிடம் போட்ட சபதத்தை எப்படியும் நான் நிறைவேற்றிக் கொண்டே தீருவேன்! அப்போது என்னைப் புரிஞ்சுக் கொள்ளுவார் அப்பா...என்னுடைய சோதனைகளுக்கு எத்தகைய