பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ஊமை வெய்யில் காய்ந்தது. மந்தாரம் கவிழப் பே ‘கிறது மழையின் ஞாபகம் அவளை எங்கோ இட்டுச் சென்றிருக்க வேண்டும! இதைத் தமிழ்ச் சமுதா யத்திலே அழக்ைப் போல, அன்பும் விலைபோக ஒரு வழியே கிடையாத -ஒரு கினைவு, ஒராயிரம் நினவுகளைப் பெருக்கி விட்டது. வெய் துயிர்ப்பு புறப் பட்டது. இனி, அவளால் எதையுமே கினை கக முடியாது!...மண்டை வெடித்துவிடும்; சிதறிவிடும்!...


தியாகராயககர் பஸ் ஒன்று அசுரகதியில் ஒடிக்

கொண்டிருக்தது.

அழகு குலுங்க அன்னகடை பயின்றாள் குமாரி பரிமளம். பசி வயிற்றைக் கிள்ளியது. கிள்ளுப் பட்டா , வலிக்காதா, என்ன? வலி மெல்லப் படர்ந்தது. கீழ்ப் பததியில் “தக்காளி ஜூஸ் விற்றுக் கொண் டிருகதாாகள.

கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பார்கள் பாருங்கள், அந்தப் பாவனையில், கவர்ச்சி கனிந்த சோளியின் உட்பகுதியில் ஒளிந்திருந்த பர்ஸைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள் பரிமளம்; ஓ, கே:

பழரசக் கடை யில் மனித ஈக்கள் மொய்த்துக் கிடந்தன. அவசர யுகத்தின் காகரிகப் பிரதிகதிகளாக ஈக்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன. தமிழக அரசு பரிசுச் சீட்டு ஒரு ரூபாய்!... குலுக்கலுக்கு இன்னும் காலே காலு கான் தான் இருக்கு: என்ற எச்சரிக்கைக் குரல்கள் வியாபார நெளிவு சுளுவுகளோடு ஒலித்தன. பழரசம் அருந்தில்ை தேவலா n என்ற சபலத்தை அந்தக் கும்பல் மாற்றவே, அவள் மீண்டும் கடந்தாள்.

மஞ்சள் பூச்சுத் திகழ எதிர்ப்பட்ட தமிழ்ச் செல்வி

ஓர் அரைச் சிரிப்பை கழுவ விட்டவாறு கடந்து சென்றதை அவள் கவனிக்க வில்லை.