பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258


கடிதம் பேசுகிறது:

குமாரி பரிமளம்,

நான் நல்லவன் அல்ல, இது உண்மை. இதை புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இது என் தவருக ஆக முடியாது!

இன்னென்று:

என்னைப் போல் கீயும் கல்லவள் அல்ல: இதைப் புரிந்து கொண்டவன் நான். ஆகவே :ன்பிங்கில் தவற்றுக்கு வாய்ப்புக் கொடுக்க

நான்

சினிமா கேசன்’ செய்தியை கான் அவ் வளவு லேசாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏனென்றால், நானும் ஒரு மனிதன்!-எழுத் தாளன், அதிவீரராமபாண்டியனைக் கடந்த ஒரு மனிதன!

ஆல்ை.

நீ ஒரு அழகி-பேரழகி.

நீ புதிர்!

உன் கதை அற்புதமானது அழகான நாவலாக எழுதி விடலாம்:

நீ என்னை மறந்து விடு! ஏன் தெரிமா? கான் பரிமளாவை மறந்து விட்டேன்!

இப்படிக்கு - அதிவீரராமபாண்டியன்”