பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26)

காலடியில் கிடந்தது. குனிந்தாள், ‘குமாரி பரிமளம்தொழிலதிபர் வீரபாகு லீலைகள்! போன்ற வார்த்தைகள் மட்டுமே தெரிந்தன. வீரபாகுவின் புகைப்படமும் காட்சி தந்தது எதையும் பொருட்படுத்தாமல் காப்பியைச் சுவைத்தாள் பரிமளம்.

‘புறப்படலாமா, பரிமளம்?

அடுத்த சிகரெட் எரிந்தது.

நீேங்க புறப்படுங்க.”

ஏனம்மா?’

அவர் என்னை வெயிட்பண்னச் சொல்லி யிருக்கார்!’

‘ஆல்ரைட்...’

“மிஸ்டர் பாண்டியனைப் பார்த்து விட்டு, ஆபீஸ்

போயிட்டு சாயந்திரம் வந்திடுறேன், அம்மாகிட்டே சொல்லுங்க, பெங்களுர்க்காரங்க கையிலேயும் சொல்

லுங்க!”

ஆகட்டும், இனிமேல் பாரேன் உங்க அம்மாவை! கோய் கொடியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிடும்...கான்கூட இன்மேல் புதுப்பிறவி எடுத் திடுவேனுக்கும் ஏன் தெரியுமா! நான் இனிமேல் பரிமளத்தின் தந்தையாக்கும்’ .

“சந்தோஷமுங்க அப்பா’ என்றாள் குமாரி பரிமளம். அவள் கண்கள் கசிந்தன.

அவளை ஏறிட்டுப் பார்த்த வீரபாகு திடுக்கிட்டார். “அழரயாம்மா?’ என்றார் பதட்டத்துடன்.

“இது ஆனந்தக் கண்ணிர், அப்பா!’ கான் போய் வரவா: - “நல்லதுங்க .. .இம்பாலா கார் ஒசைப்படாமல் கழுவியது