பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 I

சிலையாக மலைத்து கிற்க, விடிைப் பொழுது போதாதா, என்ன? - -

குமாரி பரிமளம் புதிதாகப் பிறந்திருக்கின்ற, கோபத்துடன் அருகிலிருந்த கூடை நாற்காலியைக் குறி வைத்தாள்.

காசி துரசு தட்டினர்.

“உட்காருங்கம்மா!’ என்று அ ன் பு ட ன் உபசரித்தார்.

பரிமளம் உட்கார்ந்தாள். காலடியில் கிடந்த அந்தப் பழைய மஞ்சள் இதழைப் புரட்டிப் படிக்க லானுள். அவளுள் பூகம்பம் வெடித்தது. புயல் அடித்தது. எல்லாவற்றையும் மறந்தாள். எதுவுமே க. க்காத மாதிரி கினைத்து அந்தப் பத்திரிகையை மடித்து வைத்துக் கொண்டு பெருமூச்செறிந்தாள். ரகசியமாகக் கண்களைச் சுத்தம் செய்து கொண்டாள். கழுவிக் கிடந்த மாரகச் சேலேயைச் சரிப்படுத்தினுள்.

குமாரி பரிமளத்தின் தார்மீக மனம் விழிப்புப் பெற்றது. சமுதாயம் என்பது வெறும் நாலு ப்ேர் மட்டுக்தானு? அப்படியென்றல், நான் இந்தச் சமுதாயத்தைச் சாடத் துணிந்தது கியாயம்தான்! சமுதாயத்தின் நீதியை இதே சமுதாயத்தின் முன்னே நிலைநாட்ட சமுதாயத்தின் அங்கமாக எனக்கும் பொறுப்பு உண்டுதான்! இந்த உண்மைய்ைகியதியை_தர்மத்தை இந்தச் சமுதாயம்-இந்தச் சமுதாயத்தின் விரோதிகளாக இருக்கும் சிலர் உனத் தக்க காலம் வராமலா போய்விடும்?... நான் உருவாகக் காரணமாக இருந்தவர் புண்ணியகோடி குருக்கள். அவர் என்னை ஈன்றவளை வஞ்சித்தார் அந்தப் பாவத்துக்கு என்னிடம் பாவமன்னிப்புக் கோரினர். ள்ன் கன்னிர் வற்றி விட்டதா அவர் கேட்ட மன்னிப்பிலே? அதுபோகட்டும் இந்த அதிவீரராமபாண்டியன் இப் போது என்னை உருக்குலைத்து விட்டார், தன்னுட்ைய இந்தக் கடைசிக் கடிதத்தின. மூலம்,...சமுதாயத்தைக் கட்டிக் காப்பதாக ஜம்பம் பேசும் பாண்டியனின்

.-17 -