பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

“ஆஹா, தாராளமாகப் போய்ப் பாருங்களேன்!” எனருன.

‘நீங்களும் வரவேணும்!”

பேஷாக வருகிறேன்!” என்று சொல் லி : தள்ளாடித் தள்ளாடி வழி காட்டி கூட்டி நடந்தான், பாண்டியன்.

‘ஏன் இப்படித் தன் ளாடுகிறீர்கள் பாண்டியன் 5γυπάρ”

“குடித்தால் தள்ளாடாமல் உங்களால் இருக்க முடியுமா? என்னுல் முடியவில்லையே?’ என்று சிரித் தான் பாண்டியன்.

சாந்தலிங்கத்தின் மனதில் முள் ஒன்று சுருக் கென்று தைத்தது.

“மிஸ்டர் பாண்டியன், உளருதீர்கள்!” என்று எச்சரித்தவராக, தொடர்ந்தார் அவர். - திறந்து கிடந்த அந்த நீண்ட அழகிய அறையில் மெளனமாக விதியைப் போல வந்து கின்றான் அதிவீர ராம பாண்டியன்! - -

சாந்தலிங்கம் அந்த அறையைப் பார்த்த போது, அவர் எதிர்பார்த்த அதிசயத்தைக் கண்டார்.

“ழிஸ்டர் பாண்டியன்! அழகான ஜகதலப் பிரதா பன் என்ே!” என்று எரிச்சலுடன் சொன்னர்.

“ஸ்பிரிங் கட்டிலைச் சுற்றிப் போடப்பட்டிருந்த காற்காலிகளில் அமர்ந்திருந்த பஞ்ச கன்னியர்கள் பாங் குடன்-பதட்டத்துடன் எழுந்து கின்றார்கள். - பாண்டியன் மேலும் ஒரு பெக் பிராக் தியை அருந்தின்ை.

“பை தி பை...இப்பத்தான் எனக்குச் சுறுசுறுப்பு

வருது-இன்றைக்குச் சாயந்திரம் ஒரு எபீன் எழுத வேனும், கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கப்படடு