பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266


இருந்த என்ளுேட கதை வசனப் படத்துக்கு கானே டைரக்டராகவும் ஆகியிருக்கேன். அதிலே ஒரு nன். கதாநாயகன் இப்படி ஒரு லவ் எபீனிலே குஷாலாகப் பொழுதைக் கழிக்கிருன், அந்தக் காட்சியை எப்படித் தத்ரூபமாக அமைப்பது என்பதைப் பற்றிச் சிந்தித் தேன். இந்தப் பெண்கள் என் ரசிகைகள். தற்செய. லாக வந்து சேர்ந்தார்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி ஆயிடுச்சு. நீங்களும் நல்ல நேரம் பார்த்துத் தான் வந்திருக்கீங்க’

‘ஒஹோ’ முகம் கடுகடுத்தது.

‘அதுக்குள்ளே கேட்க வேண்டியதை மறந்துட் டேன். என் பேரிலே ஏதோ கம்ப்ளெயிண்ட்னு சொன் னிங்களே, எஸ். ஐ. ஸார்?’

“ஆமாம்; கேற்றிரவு நீங்கள் சரளா என்கிற ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்ததாகக் கம்ளெயிண்ட் வந்திருக்கு!”

“ஓஹோ மோகினி அவதாரம் கொண்ட மாதிரி இருந்த அந்தப் பெண்ணுே: அதெல்லாம் பொய், லார்! கிருபிக்க முடியாத ஒரு பொய்யாக்கும் அது: அவள் என் ரசிகையாக வந்து, அவள் தான் என்கிட்டே கெட்ட கோக்கம் கொண்டு குழைந்தாள். வாலைக் குழைக்கும் நாய்களை நான் அறியாதவனு: அறியாமல் இருந்தால், நான் சிறுகதை மன்னனுக இருக்க முடியுங் களா? வாழ்க்கையை ஜீவிதத்துக்குள்ளாகப் பூராவும் சகலத் துறையிலேயும் அனுபவிக்க வேணுமென் கிறது என் லட்சியம்தான், மறுக்க முடியாது. ஏன்னு: அந்த அளவுக்குக் கீழ்மட்டத்திலேயிருந்து நான் ஏங்கிக் கஷ்டப்பட்டவன்! அதற்காக என் கவுர வத்தை நானே பாழ்படுத்திக்கிடுவேன:

“ஓஹோ’ சட்டம் நிரூபணத்துக்கு சாட்சியின்றித் தவித்த மாதிரியாக, அப்போது போலீஸ் அதிகாரியும்

தவித்தார்.