பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267


‘கீழே இரண்டு பேர் இருக்காங்களே? அவர்கள் யார்?’ என்று விசாரித்தார்.

‘அவர்கள் யாரென்று சொல்வது? படத்திலே சான்ஸ் கேட்டு வந்த எக்ஸ்ட்ராக்களாக இருக்கலாம், அல்லது இந்த அழகிகள் மாதிரி அவர்கள் என்னே, ஊஹஇம், என் எழுத்துக்களை ரசிக்க வந்த ரசிகை களாக இருக்கலாம் வாங்க, போய்ப் பார்த்து விட்டுச் சொல்கிறேன். ஏன்ன, உங்களை மாதிரி இவங்களும் இலக்கிய ரசிகைகள்!’

அவனது விர சமான புனனகையை நல்ல விதமாக எடுத்துக் கொள்ள முடியாமல் சிணுங்கிய காவல் அதிகாரி சாந்தலிங்கம்; கூறினர்:

“மிஸ்டர் பாண்டியன்! நீங்கள் இனியாவது ஜாக்கிரதையாகவும், கண்ணியமாகவும் கடந்துக் கிட்டாகனும் நண்பர் என்ற முறையில் நான் இந்த எச்சரிக்கையைச் செய்கிறேன். நீதியை கிலே காட்ட வேண்டியது எங்கள் கடமை. அதே நீதியைக் காப் பாற்ற சமுதாயத்தின் பிரதிநிதியான உங்களுக்கும் கடமை உண்டு; பொறுப்பு உண்டு. இன்னென்று, மிஸ் சரளா கொடுத்த கம்ப்ளெயிண்டை எங்கள் சட்டம் அங்கீகரித்து விட்டது. கேஸ் தொடரும்!” என்று சொல்லி விட்டுக் கீழே இறங்கிர்ை.

அந்தப் பயங்கர எச்சரிக்கையை பொருட்படுத்த வில்லை பாண்டியன். ‘ஓ’ என்று மட்டும் சொன்னன்.

காத்திருந்த குமாரி பரிமளம் காலடியோசைகள் கேட்டுச் சுயப்பிரக்ஞை கொள்ளலாள்ை. காலடியில் வக்து கிடந்தது, துர வீசி எறிந்த அந்த மஞ்சள் பத்திரிகை. பாண்டியன் தனக்கு எழுதிய கடிதம் அவளது டம்பப் பைக்குள் இருந்தது. அதைப் பற்றி கினைத்துக் கொண்டாள்.

‘கான் நல்லவன் அல்ல; இவ்வுண்மையை கீ அறிந்திருக்காமல் இருக்க முடியாது! அதே போல, நீயும் கல்லவள் அல்லள்; இவ்வுண்மையை கான் புரிந்து