பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


லிப்ஸ்டிக் வழிய, “ஸ்கர்ட் கிரம்பி வழிய உம்பப் பையும் தானுமாகக் குறுக்கு மறித்து வர்தாள் ஒர் ஆங்கிலேய இந்தியப் பெண். பரிமளத்தின பேரில் .ோதப் பார்த்தாள். சமாளித்துக் கொண்டாள். கண்கஅண கிதானமாக கிலகிறுத்திள்ை ஆச்சரியக் குறியும் வினுக் குறியும், சாகல்ம் சுழித்திட்ட அக்தக் கண்களிலே விளையாடியது, “ஹல்லோ பரிமளா!... சொக்கியமா?...யூ ஆர் கெள ஆல்ரைட்?...” என்று கூேடிமலாபம் விசாரித்தாள். உடல் கலனிலும் லாப கஷ்டக்கணக்கு பார்க்கப்படுகிறதே...

பரிமளம் சுய உணர்வை மீட்டுக் கொண்டு, ‘எஸ்-மிஸ் ஸ்டெல்லா தாஸ் .சுகம் தான்!” என்று முத்துகை காட்டி, விடை மொழி கதாள். குறுக்குப் பாதையில் போலீஸ் துணையுடன் கடந்து சென்ற ஜனங்களோடு தானும் இணைக்து அப்பல் க. க்து சென்றுவிட வேண்டுமென்ற ஆதங்கம் அவளைப் பிடரி பிடித்துத் தள்ளியது. ஆல்ை அந்த அங்கியப பெண் அஇைள லே சில் விட்டு விடவில்க. ‘வா, பரிமளா !” என்று சொல்லிக் கொனடே, அவளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், பழரசக் கடையின் முன்னே கிறுத்தி விட்டாள்.

டொமாட்டோ ஜூஸ்-டு...! ஐஸ் போடுப்பா!’ என்று ஆணை பரப்பிள்ை. உதட்டுச் சாயம் வழிக் து கொண்டிருந்த பிரக்ஞையே அவளுக்கு அற்றுப் போய் விட்டது போலும்!

கண்ணுடித் தம்ள ைஏக்திள்ை ஏக்திழை. வெட்கத்தோடு கனி இதழ்க%ாப் பொருத்திள்ை கணிச் சாற்றை உறிஞ்சத் தொடங்கினுள். பரிமளம்.

‘அம்மா, இந்த லாட்டரிச் சீட்டு அசல்தானுங் களே? ஒரு காந்தி ரூபா குடுத்து வாங்கினேன!” என்று. ‘கையம் பாடி-பாட்டுப் பாடி அல்ல-கையம் பாடி, கையில் இழையப் பயந்த அந்த வாட்டரி டிக்கெட்டை கீட்டினுன், அக்தக் குஷ்டரோகிப் பிச்சைக்காரன்.