பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268


கொள்ளத் தவறவில்லை!’-இக் கருத்துக் கொண்ட பாண்டியனின் வாசகங்களுக்குச் சொல்லாமல் சொல் லும் ஒரு மெளனச் சாட்சி போல, அந்தப் பத்திரிகை பார் பார்வைக்கும் இலக்காகும் வண்ணம், பிரிந்து கிடந்தது வீர பாகுவிடம் சொன்ன பொய்-தன்னை பாண்டியன் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டதாகச் சொன்ன பொய் என்ன விபரீதத்தில் முடியப போகிறதோ? என்று உள்ளுற ஒரு தவிப்புக் கொடி மின்னலாகப் பாய்ந்தது. எப். டி யும் இந்த விவகாரத்தில் கான் வெற்றி பெற்றே தீருவேன். ந - ன் அவரிடம் உரைத்த அந்தச் துளுரையை-அந்தச் சபதத்தை கிறைவேற்றியே தீருவேன் என்று திடமான வைராக்கியம் விதியை வெல்லும் சாகசம் பூண்டு பரவத் தொடங்கி விட்டது!

  to  o

வெளி முகப்பில் வந்து கின்றார் சப் இன்ஸ்பெக்ட” சாந்தலிங்கம, புறப்படுவதற்கான குறிப்பைக் காட்டி விட்டு நகர எத்தனித்தார்.

அப்போது அவர் பார்வைக்கும் அந்த மஞ்சள் பத்திரிகை சினிமா கேசன்’ இலக்குக்குள்ளானது. முதற் பக்கத்தில் கண் பார்வையைப் பதித்தார் ஒ!... வீரபாகு’ என்று முனு முனுத்த அவர், கலவரத் துடன் பரிமளத்தின் புகைப்படத்தைப் பார்த்தார். பிறகு அங்கு காட்சி அளிதத அந்தப் புகைப்படத்தின் உருவத்தையும் நேருக்கு கேர் பார்த்தார்.

“யார் இந்தப் பெண்?’ என்றார்,

பரிமளத்துக்குத் தவிப்பு மேலிட்டது. மனம் கூனிக் குறுகியது. அவள் எதையும் சமாளிக்கும் துணிவுடன் கம்பீரமாகத் தலையை கிமிர்த்தினுள்.

பரிமளத்தைப் பார்த்தான் பாண்டியன். பிறகு தேவமனேஹரியையும் கோக்கினன். அ ச ட் டு ப் புன்னகை பாம்பாக-நல்ல பாம்பாக நெளிந்தது.

“யாரைக் கேட்கிறீங்க?