பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270


ஒரு கேஸ் விஷயமாக வந்தேன். இன்ைெரு கேஸ் காத்திருக்கிறது. உங்கள் காதல் விவகாரத்தைக் கேட்க எனக்குப் பொறுமையில்லை’ என்றார்:

பிறகு அவளிடமிருக்து கண்களைத் திசைத் திருப்பி பாண்டியனை நோக்கிர்ை.

‘நான் இந்தப் பத்திரிகையை எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று சொல் லி சினிமா நேசன் பத்திரிகையை நான்காக மடித்து ட்ரவுசர் பைக்குள் நன்றாகத் திணித்தார் அவர்.

விபரீதங்கள் வினையாக முளைத்துக் கொண்டிருந்த விந்தையை ரசிக்கும் நிலையிலா பாவம், பரிமளம் இருக் தாள்? அவர் புறப்பட்ட போலீஸ் ஜீப்பை விட்டுப் பார்வையை விலக்கினுள். எம்பித் தாழ்ந்த அழகிய மார்பகத்தை தடவி விட்டுக் கொண்டாள். சரிந்து விழவிருந்த சேலையைச் செம்மை செய்தாள். கலங்கிக் கொண்டிருந்த கோல விழிகளைத் திசை மறுகச் செய்தாள்.

‘பரிமளம், என் லெட்டரை காசி கொடுத்தாரா?” என்று கேட்டான் பாண்டியன். i

‘கொடுத்தார்...கொடுத்தார்! உங்ககிட்டே தனியே பேசுவதற்காகத்தான் நான் காத்திருந்தேன். நீங்கள் மாடியில் குடித்துக் கொண்டு, இல்லை என்று என்னிடம் சொல்லச் செய்திருக்கிறீர்கள் குடி போதை யில் என் தன்மானத்தைப் பாதிக்கும் அளவுக்கு என்னை அவமானப்படுத்தி விட்டிர்கள்!’ என்று குற்றப் பத்திரிகை வாசித்தாள்.

குடி போதையில்தான் பாண்டியன் மீண்டும் கட கடவென்று நகைப்பொலி கக்கினன்.

“silor கேசன், காரன் உங்களை- உன்னே அவ மானப்படுத்தியதை விடவா நான் அவமானப்படுத்தி ட்டேன் புறப்பட்டுச் சென்ற எஸ். ஐ. என் ரசிகர். இந்தத் தேவமைேஹரி என்னை நேசிப்பவள். உள்ளே கிற்கும் காசி என் குடும்ப நபர். அக்கியர் மத்தியிலா