பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276


வெளிச்சத்துக்கு வந்தது போன் று கின்றாள். த2லநிமிர்ந் தாள். கேர் கொண்ட பார்வையைச் செலுத்தி கின்றாள்.

சமுதாயம் கிடக்கட்டும்... என்னையும் அப்பா வீரபாகுவையும் சம்பந்தப்படுத்தி அ வ துர் று ச் செய்திகள் அகியாயமாக வெளிப்படுத்திய சினிமா நேசன் மஞ்சள் பத்திரிகையின் செய்தி பொய் என்பதை நான் கிலேகாட்ட வேண்டாமா?...பொய், பொய்தான் என்று கிருபிக்கப்பட்டால் அப்பால் உண்மையை எங்களது தந்தை மகள் பாசம் என்கிற மெய்-உண்மை தன்னுலே இந்த அருமைத் தமிழ்ச் சமுதாயத்தின் கண்களுக்கு கிலோகிறுத்தப்பட்டு விடாதா? எனக்கும் வீரபாகுவுக்கும் இடையே பிணைப்புக் கொண்டுள்ள மகள்-தந்தை பாசம் புனித மானது என்ற உண்மையை நான் அறிவேன். அப்பா வான வீரபாகு அறிவார். தெய்வம் அறியும் இவை மட்டும் போதாது; சமூகமும் அறியவேண்டும்!... ஆமாம்; சமூகம் அறிந்தால், அப்பால் என் காதலர் மிஸ்டர் அதிவீரராமபாண்டியனும் அறிந்து கொள்ளு வார்!...ஆமாம்!... அதுவே இந்தச் சமுதாயத்தை வெல்ல கேரிய வழியாகும்! ... இல்லையேல் இந்தச் சமுதாயத்துக்கு ஒரு இடை வழி கிடைத்துவிடும்!... உண்மை இதுவே!... பாண்டியனே வெற்றி கொள் வதற்கு முன், இந்த ஒரு கடமையையும் இப்போது நான் உடனடியாகச் செய்து ஆகவேண்டும்!...”

ரத்ததானம் பெற்ற பாங்கில் அவள் புதிய மனம் கொண்டு ஆணவமான புன்னகையைத் தன்னுடைய கவர்ச்சி மலிந்த இதழ்களிலே நெளிய விட்டாள், குமாரி பரிமளம். இப்போது பாண்டியனின் கடிதம்... அவன் முடிவு அவளுக்கு ஒரு பிரச்னையாகத் தோன்றவே இல்லை: இந்தப் பரிமளத்தை மீண்டும் கினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பரிமளமே விதி!... நானே உங்கள் விதி!...உங்களுக்கு விதி!...மீண்டும் சொல் கிறேன். என் தோழி தேவமனேஹரியின் முன்னே சொல்கின்றேன். நீங்களே என் கணவர்!...நீங்கள்தான் இனக்கு மாலையிடப் போகின்றீர்கள்: என்று அவள்