பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2&

பரிமளம் மனம் இரங்கிள்ை, ஆல்ை, ஸ்டெல்லா தாஸ் அக்தக் குஷ்டரோகியைக் கையை ப் காட்டியே விரட்டி ஆப்புறப்படுத்தி விட்டாள் சே அசிங்கம்: என்று திட்டினள்.

இன்னும் பாதி கிளாஸ் பாக்கி.

பிச்சை கேட்டு இரு சிறுவர்கள் வந்தார்கள்.

“இக்திய காட்டின் ஏகபோக உரிமையாக நிலவி வரும் வறுமையை அகற்றி பாக வேண்டும். இப் பணியில் கம் ஒவ்வொருவருக்கம் பங்கு உண்டு என்பதை காம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்!”

ஜவஹர்லால் நேருஜி பின் பேச்சுக் குறிப்பு பரிமளத் துக்கு நினைவில் முட்டியது. பர்ஸை இடது கையால் எடுக்க முற்பட்டாள். ஆ ஆல் இப்போது, ஸ்டெல்லா முக்திக் கொண்டாள்.

அைைதச் சிறுவர்கள் ரொம்ப டாங்க்ஸ்’ என்று நன்றி சொல்லிவிட்டு நகர்ந்து விட்டனர். -

“எங்கே இருக்கே?’ என்று கேட்டாள் ஸ்டெல்லா தாஸ்,

“இங்கேதான், சிரித்தாள் பரிமளம்.

ஸ்டெல்லா தஸ்வம் கூடவே சிரித்தாள்.

அப்போது ஹொல்ட் கார் ஒன்று அவர்கள் கின்ற இடத்தின் ஒரமாக வந்து நின்றது.

பரிமளம், இனி நான் வெறும் ஸ்டெல்லா ஆயிப் போறேன்!” என்றாள் ஸ்டெல்லர் தாஸ்.

நெருப்பைத் தீண்டியவளாகப் ப ைதத்தாள் பரிமளம். அவள் காரை நோக்கிள்ை. மறுகணம், தீண்டிய கெருப்பு கெஞ்சில் கொட்டி விட்டாற் போன்று துடிதுடிக்கலாள்ை! மிச்சம் மீதி பிருந்த தக்காளிச் சாற்றாேடு கண்ணுடித் தம்ளரைத் தட்டுப்