பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278


பத்திரிகையைப் பழக்கம் உண்டா என்று விவரம் கேட்ட நிகழ்ச்சியையும் அவள் அக்கேள்விக்கு பழக்கம் உண்டு என்கிற போக்கில் பதிலிறுத்ததையும் நினைவு படுத்திக் கொண்டே கடந்தாள்.

புரசைவாக்கம் கெடுஞ்சாலையில் ராக்ஸி தியேட்டர் பஸ் கிறுத்தம் வந்தது.

அலுவலகத்துக்குச் செ ல் ல ப் போவதில்அல பரிமளம்:-தியாகராய நகர் செல்லப் போகின்றாளாம்: திரும்பவும் அவளுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டது பாண்டியன் தன் காதலை கிராகரித்து வழக்கம் போல் சொன்ன-எழுதிய பாண்டியனின் கடிதத்தை மறைத்துவிட்டு தொழிலதிபர் வீரபாகு விடம் வேண்டுமென்றே பொய்யைப் புனைந்துரைத்த தன்னுடைய போக்கை-பேச்சாக நினைத்துக் கொண் டாள். அப்பாவிடம் பொய் பேசி விட்டேன், ‘என்ஆன மிஸ்டர் பாண்டியன் கல்யாணம் செய்து கொள்ள இசைந்து விட்டார்,’ என்று அப்பாவிடமே பொய் சொல்லிட்டேன்!...

பொய்யை கம்பிய அப்பா, ஆபட்ஸ்பரி பங்களா, சுசீலா கச்சேரி என்று பிரமாதமாகத் திட்டம் போட் டுட்டாங்க!... அப்பாகிட்டே உண்மையைச் சொல்லா மல தப்ப வழியில்லை!...பாவம்!...”

பஸ் இன்னமும் வரவில்லை. கெஞ்சின் வலி பாதங்களில் வைரம் பாய்ச்சியது போலும்!

வெய்யில் தாளவில்லை. நெரிசல் தாங்கவில்லை. பரிமளம் இருப்புக் கொள்ளாமல்-கிலைகொள்ளா மல் தவித்தாள். பஸ்ஸுக்கு கிற்கும் மனிதர்களுக்கு அவள் ஒரு காட்சிப் பொருளாகி விட்டாளா? சிே என்ன மனிதர்கள்!... என்று வருந்தினுள்; ஆத்திரப் பட்டாள். ஓர் ஓரமாக ஒதுங்கிளுள். தேவமனேஹரியை யும் சரளாவையும் இன்று சக்திக்க வேண்டும் என்று