பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280


இப்போதுதான் வீரபாகு சுயப் பிரக்ஞை எய்த லானுர், எதிர்ப்புறத்தில் நிலைக்க விட்டிருந்த சலன மடைந்த தன் பார்வையை அவர் திசைமாற்றிக் கொண்டார். ‘ஸார், டெலிபோன்!” என்ற அச்சம் இணைந்த நினைவூட்டலின் அடையாளக் குரலும் அவரது செவிகளில் விழாமல் இல்லைதான்! ஊம்” என்று அழுத்தமான ஆத்திரத்தோடு எழுந்தார்; கிற்க முடியவில்லை; தள்ளாடினர்; பிறகு சமாளித்துக் கொண்டு நடந்தார். பாதங்களில் லேடி சாட்டர்லிவி: என்ற அந்த நாவல் சிக்கியது. சிக்கலைத் தீர்க்கத்தானு தெரியாது வீரபாகுவுக்கு?

‘ஹல்லோ!’

“எஸ். வீரபாகுதான் ேப ச ேற ன், ஸ்பீக்கிங், ப்ளிஸ்!...ஓ.எஸ் ஐ சாந்தலிங்கமா? அடடே, என்னுங்க விசேஷம்?...”

‘உங்க பரிமளம் கெல்லீஸ் ராக்ஸி தியேட்ட ரண்டையுள்ள பஸ் ஸ்டாப்பிலே மயங்கி விழுந்து கிடக்குது:” -

‘ஆ ஐயையோ!... அப்படிங்களா? என்ளுேட டாட்டர் பரிமளத்தின் மாரேஜ் விஷயமாக ப்ளான் போட்டுக்கினு இருந்தேன் அது சம்பத்தமாகத்தான் என் மிஸஸ் கூட சை ைபஜார் வரை போயிருக்கிருள். எஸ் ஐ ஸார், பரிமளித்துக்கு ஒண்னும் ஆபத்து இல்லீங்களே? அதை உங்களுக்குத் தெரியுங்களா?”

தெரியும். அப்புறம் நான் உங்களை மீட் பண்ணு, கிறேன். முதலில் அந்தப் பெண்ணை வந்து அழ்ைச் சிட்டுப் போங்க யாரோ ஒரு பிள்ளையாண்டான் என்னவோ அபாண்டம் பேசியிருக்கான், அதைக் கேட்டு அதிர்ச்சியடைஞ்சு உடனே அப்பாஅப்பான்னு கதறிக் கீழை தரையிலே மயங்கி விழுந்: திடுச்சாம்!...ஒரு உண்மை புரியுதுங்க. பெண் அதீத மான அழகோடு இருப்பதும், ஆண் அளவுக்கு மீறி அயோக்கியத்தனம் செய்யறதும் சமுதாயத்தின் மத்தியிலே தீராத பிரச்னைகளாகத்தான் ஆயிடுதது: