பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281


“ஆல் ரைட் எனக்கு செக்ரட்டேரியட்டிலே அவசர ஜோலி இருக்கு!”

எதிர் முனையில் நிலவிய டங் என்ற சத்தத்தைக் கேட்ட பிறகுதான் வீரபாகு பதறித் துடித்தவராக ஏதேதோ சலனங்களோடு செய்தி வாங்கிக் கருவியை வைத்தார். கொவ்வைப் பழங்களாகச் சிவந்து கிடந்த கண்கள் கண்ணிரில் நீந்தின. அந்தக் கண்ணிரின் பாசக்கரையிலே பரிமளம் ஒதுங்கிக் கரை சேர்க் திருந்தாள்.

‘அம்மா பரிமளம்! மகளே! அவரது உதடுகள்

“ஓ! மிஸ்டர் அதிவீரராமபாண்டியன் என்னைக் கல்யாணம் செஞ்க்சுகிட சம்மதிச்சிட்டாருங்க, அப்பா!’ என்று அதிவீரராமபாண்டியனின் பங்களா வாசலில் இன்பம் சுரக்க எழில் சுரக்கத் தெரிவித்த பரிமளத்தின் சொற்கள் அவருள் எதிரொலித்தன! எஸ் ஐ சாந்த லிங்கம் ஏன் அப்படிச் சொன்னுர்?...பரிமளத்தையும் என்னையும் உதாரணங்களாக மனசிலே கினைச்கக்கினு: தான் அப்படிச் சொன்னரோ? சினிமா நேசன்காரன் அபவாதம் எழுதினனே, அதுகளை படிச்ச எவனுே தப்பி என்னவோ உளறியிருப்பான். அதைக் கேட்டுட்டு, பரிமளம் மயக்கம் போட்டு விழுந்திடுச்சுப் போல:

கிற்க கேரம் ஏது? வரவேற்புக் கூடத்தின் தாழை விலக்கினர் வீரபாகு அழைப்பு மணியை அழுத்தி ஓடிவந்த காவற்காரனிடம் ஒடிப்போய் டாக்ஸி கொண்டு வருமாறு பணித்தார்.

ஒளிந்து கிடந்த புத்தம் புதிய ஹlடான் ஸில்க்’ புடவை இப்போது ஒளி வெள்ளத்தில் மிதந்து கிடாதது. - - -

வீரபாகு அதை எடுத்தார். “ஒய்!” என்று குரல் கொடுத்தார். - - - அழகு மோகினி அவதாரம் எடுத்து வந்து கின்றது.