பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287


டாக்டர் சாரி வந்து விட்டார்! மின் விசிறிகள் நளினம் பயின்ற பாவனையில் அழகாகச் சுழன்று மெல்லிய பூங்காற்றை வாரி வழங்கிக் கொண்டிருந்தன.

டாக்டர் சாரி அசகாய சூரர். லாரி என்று அவர் சொல்லாவிட்டால், அப்புறம் அவரது காடிக்குழலின் திசைப் பக்கமே தலை வைத்துப் படுக்கப் பயப்படு: வானும் திருவாளர் யமன். அவ்வளவு கெட்டிக்காரர் என்று பொருள்.

‘வாங்க, டாக்டர் லார்!’ “எஸ்.எஸ்!” என்று சொல்லி, சிகரெட் விழாமல் புகையை விழச் செய்தவாறு உள்ளே ஒயிலாக வந்து |கின்ற டாக்ட்ர் சாரி, மூக்குக் கண்ணுடியைச் சரிப் படுத்திக் கொண்டு பூட்ஸ் காலோடு முழந்தாளிட்டுக் குக்தி, குமாரி பரிமளத்தைப் பரிசோதித்தார்.

கணங்கள் பேய்க் கணங்களாகச் சிரித்தன. வீரபாகுவும் மங்களமும் உயிர்களைக் கைகளில் பற்றியவாறு உலகத்துத் தெய்வங்களை எல்லாம் நெஞ், சங்களில் கிறுத்தி தொழுத வண்ணம் கின்றார்கள்.

பாண்டியனின் சிந்தனை எங்கோ திசை தப்பிச் சுழன்றது போலும்!

ஊசி மருந்துப் புட்டிகள் இரண்டு காலி: “வீரபாகு ஸார், இந்தப் பெண் யார்?’ பெயர் பரிமளம்’ ‘உங்களுக்கு என்ன சொந்தம்? ‘என்னுேட டாட்டராக்கும்!” ‘இஸ் இட் ஸோ? அப்படியா?...உங்கள் மகளா இது?’ : * , ,

“என் சொந்த மகள் மாதிரி, டாக்டர் லார்: “அப்படியென்றால்...? -