பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288


“இந்தப் பெண் பரிமளத்தைத்தான் நான் அடாப்ட் செஞ்சுக்கிடப் போறேன், அடுத்த வாரம்!”

“ஓஹோ! உங்களுடைய சுவீகாரப் புத்திரின்னு சொல்லுங்கோ!’

“ஆமாங்க!...”

பரிமளத்தின் கோலமலர் விழிகள் இனியாவது திறக்கக் கூடாதா, தெய்வமே?

வீரபாகவும் மங்களமும் உயிர்க்கழுது துடிதுடித் தார்கள், பாவம்!

ஆமாம், பாவ புண்ணியத்தின் ஜனத்தொகைக் கணக்கு பாலன்ஸ்விட் உருவாக்கம் பெறும் வேளை கெட்ட வேளை தானு அது?

“டாக்டர், கேஸ் எப்படி இருக்குங்க??? ‘nரியஸ் கேஸ்தான். ஆணுல் உயிருக்கு ஒன்றும் பயம் இல்லே!’

“நல்ல காலம், நாங்க பிழைச்சிட்டோம். எங்க பரிமளம் பிழைச்சு எழுந்தால்தான் நாங்க உயிர் பிழைக்க முடியுமுங்க!” என்று தம்பதி இருவரும் மாறி மாறிப் பரவசத்துடனும் தவிப்புடனும் பேசினர்கள்.

‘ஓ! அவ்வளவு பாசமா உங்களுக்கு, பொண்ணு

மேலே: மிஸஸ் வீரபாகுவோட புதிய பாசம் என்னைத் திகைக்க வச்சிட்டுது!...உங்க பாசம் எனக்கு ஆறுத லாக இருக்கு!’ என்றார் டாக்டர். - -

டாக்டரின் பார்வை மீண்டும் நோயாளிப் பெண் மீது மொய்க்கத் தலைப்பட்டது.

- “வீரபாகு ஸ்ார்! இவ்வளவு அபூர்வமான தெய்வீக அழகு படைச்ச பெண்ணைப் பார்த்தது. ம் கையெடுத்துக் கும்பிடனும்னு தோனுச்சு என் பொறுப்புணர்ச்சி யிலே அந்த நினைப்பை மாற்றிக்கிட்டேன். இவ்வளவு அழகான பெண்ணை கல்ல மாப்பிள்ளையாகத் தேர்க் தெடுத்துக் கல்யாணம் செஞ்சு வச்சுடுங்கோ!...பை தி பை!...ஆமாம் இத்தனை சர்வ லட்சணம் படைச்ச