பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292


பாண்டியன் சட க்கென்று கின்றான். பரிமளம்: உன் பாண்டியன் இறந்து விட்டான்!...?? என்று: சொல்லிக் கொண்டே, அங்கிருந்து நகரலாளுன் அவன்.

“ஐயையோ!’ என்று கதறினுள் பரிமளம் திருமதி: வீரபாகு நெஸ்காஃபே காப்பியோடு வந்து கின்றாள்.

காப்பியின் மணம்தான அவனைத் தடுத்து கிறுத்தி விடப் போகிறது?

வீரபாகு ஏமாற்றம் அடைந்த காட்டு வேங்கை யாக சிலையாக கின்றார், கண்ட கனவெல்லாம் பொய் யாகி விட்டாற்போன்ற ஏக்கத்தோடு கின்றார். அட’ பாவி!.. இன்னமுமா உன் சோதனை முடியவில்லை? விஜன வினையாகும்; விதியும் விளையாடுமாம்! ...நீயும் விளையாடுகிருயே: அப்படியென்றால், நீ யார்? இ தான் விதியா? இல்லை, நீயே தான் வினையா? அவரது தந்தை மனம் துாண்டிற் புழுவானது. பாண்டியன் தன்னைத் திருமணம் புரிந்து கொள்ளச் சம்மதித்து விட்டதாக பாண்டியனின் பங்களா வாசலில் சொன்னுளே பரிமளம்? -

எது பொய்?

எது உண்மை?

வீரபாகுவின் பார்வை பரிமளத்தை நாடியது.

பரிமளம் அம்பிகைச் சிலையாகவே இன்னமும் கின்று கொண்டிருந்தாள்!...

உள்ளே சென்ற வீரபாகு வெளியே வந்தார். கோப்பி சாப்பிடுங்க. Lorri il 96i Borr !” என்று கெஞ்சிள்ை மங்களம்

பாண்டியன் திரும்பிப் பார்த்துவிட்டு கடகட வென்று பேயாகச் சிரித்தான். ‘உங்க காப்பி என்னை மயக்க முடியாது!...கான் சிறுகதை மன்னன் பாண்டி யன். என்னை இனிமேல் எந்த மோகினி அவதாரமும் மயக்கிவிட முடியாது!’ என்றான். யாரோ வரும் காலடி ஓசை கேட்டது. . . • * .

யார் வருவது?