பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294


பட்ட மாற்றப்பட்ட சூழலிலே தவித்துக் கொண்டே

j இரு ாேத்தின் தனி அறை அல்லவா?...

வீரபாகு பதட்டத்துடன் அதிவீரராமபாண்டிய னின் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு பாண்டியனை ஏறிட்டு நோக்கினர். கீர்ப்படலம் பார்வையைத் தடுத்தது, சமாளித்துக் கொண்டார். -

பாண்டியன், நீங்கள் நல்லவன் நல்ல என்பது ஊரறிந்த ரகசியம் அதே போல் கானும் கல்லவன் அல்ல என்பதும் ஊரறிந்த உண்மை. ஆனல் என் மகள் பரிமளாவும் நல்லவள் அல்லள் என்று நீங்கள் திர்ப்புக் கூறி விட்டிர்களே! இதுதான் உங்கள் முடிவா? என்று சின்னக் குழந்தை மாதிரி விக்கலுக்கும் விமமலுக்கும் இடையில் கேட்டார் தொழிலதிபர் வீரபாகு எலில்க் ஜிப்பா பளபளத்தது; கண்களும் பள பளத்தன. . . . . .

“ஆமாம்!” காரணம்?’’ கான் சொல்லித்தான் அந்தக் காரண த்தைப் புரிந்த கொள்ள வேண்டுமா தாங்கள்: சமுதாயம் சொல்கிறதே...சினிமா நேசன் சொல்கிறதே?...

“சினிமா கேசனின் தீர்ப்புத்தான் சமுதாயத்தின் தீர்ப்பா?”

அதைப் பற்றி கிர்ணயம் செய்து கொள்வது உங்கள் பொறுப்பு!...” -

அப்படியென்றால் உங்கள் முடிவுதான் என்ன?” “சமுதாயத்தின் பார்வையில் ஒரு ஸ்திரிலோலகைக் காட்சியளிக்கும் செல்வச் சீமாஞன உங்களுடைய மகளாக பரிமளத்தை கான் ஏற்க முடியாது!-அதன் விளைவாகப் பரிமளத்தை என் இன்னுயிர்த் துணை யாக ஏற்க நான் தயாராக இல்லை! இதுதான் என் முடிவு’ வீரபாகு காட்ரெஜ் பீரோவைத் திறந்தார்.

இப்போது அவர் கையில் ரிவால்வர் இருந்தது. அதற்கு மத்தியில் சில காகிதக் குப்பைகளும் புகைப் படங் ம் இருந்தன. பத்திரப்படுத்தி வைக்கப்பட் s’ ட்டோமாட்டிக் காமிராவும் துணை

, “