பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295


‘பாண்டியன்! இந்தக் காகிதங்க8ாப் பாருங்கள். உங்கள் முன் மோகினி அவதாரம் எடுத்து வந்தாளே குமாரி சரளா. அவள் சினிமா நேசனுக்கு இம்மாதிரி ய்ான ஆபாசச் செய்திகளை எழுதி அனுப்பியிருக் கிருள்! துப்பு அறிந்து கண்டுகொண்ட கான் அவளது வாய் மூலமாகவே இந்த உண்மைகளை அறிந்தேன். நீங்கள் அந்த மோகினி சரளாவை அனுபவிக்கப் பாடு பட்டுத் தோற்றிர்கள்! நான் வென்று விட்டேன். அவளே! இதோ கானும் சரளாவும் இன்பம் துய்த்த காட்சி! என் மானத்தைப் பறித்த அந்தப் பாவி சரளா வின் மானம் இப்போது என் கைகளில் ஊசலாடுகிறது. காளைக்கு இதே படம், இதே சினிமா நேசனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்!...உங்களையும் சரளா விட்டு வைக்கவில்லை! பாருங்கள் இதோ! என்று எரிமலையாக வெடித்த வீரபாகு, காகிதங்களை அவன் முன் வீசினர் - அதிவீரராம பாண்டியன், சிறுகதை மன்னன் அதிவீரராமபாண்டியனின் கிலையைக் கடந்து குறையும் கிறையும் பெற்ற சாதாரண மனிதனுக கின்று அக் காகிதங்களைப் பார்த்தான்

‘கான் புறப்பட வேண்டும் வீரபாகு ஸார்: என்றான் பாண்டியன். வேர்வை ஓடியது.

“வீரபாகு பேயாகச் சிரிக்கலானர்.” என் மகள் பரிமளத்தின் கதை அற்புதமானதுதான். ஆனல் முடிவை இனியாவது மாற்றி விடுவீர்களா, tumor, 9. புன்?... சமுதாயத்தின் கோரக் கண்களுக்க-இதய மில்லாத கண்களுக்கு நான் ஒரு அயோக்கியஞ்கக் காட்சியளித்தேனே தவிர, தெய்வப் பெண்ஞன பரிமளத்தின் தந்தை என்ற அளவில் நான் இந்தச் சமுதாயத்தின் பார்வைக்குக் காட்சி கொடுக்கத் தவ்ற வில்லையே..என் துயரம் என் சொந்த விஷயம்.அது என் துரதிருஷ்டமும் கூட. அத்துன்பம் என் உயி ருள்ள மட்டும் என்னை வாட்டி வதை ஆல்ை பரிமளத்தின் கதைக்கு ஒரு முடிவு. அந்த முடிவுக்கு முடிவு சொல்ல நீங்கள் வேண்டும். இல்லையேல்?...” என்று தடுமான பாகு:

‘கான் ஓர் அற்ப மனிதன்’ என்றான் அதிவீரராம்