பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296


“என் மகள் பரிமளத்திற்கும் ஒரு முடிவு: வேண்டும்; -

அவள் தெய்வப் பெண் என்றுதான் நீங்களே சொல்லி விட்டிர்களே:

ஒஹோ! சரி நீங்கள் இனி புறப்படலாம்: ஆமாம்; என் மகள் பரிமளம் ஒரு தெய்வப் பெண்ணே தான்; உன் போன்ற அற்ப மானுடர்களுக்குக் கிடைக்கக் கூடாத தெய்வப் பெண்னேதான்! ஊம்... புறப்படுங்கள்!” - வீரபாகு கதவுத் தாழ்களே விலக்கி விட்டார் சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியன் தனக்கே உரிய கம்பீரமாக அகம்பாவத்துடன் அங்கு, இருந்து புறப்படப் போனன்.

அப்போது, டுமீல் என்று பயங்கரச் சத்தம் வெடிததது

நின்றான் பாண்டியன்! ‘அப்பா! அப்பா!’ என்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து ஒடோடி வந்தாள் குமாரி பரிமளம்.

ஓர் அதிர்ச்சிக்கு வேறெரு அதிர்ச்சி மருந்தாகி விட்டதோ? -

ரத்தத் துளிகளுக்கு மத்தியில் பாண்டியனின் பழைய டைரி பிரிந்தபடி காட்சியளித்தது.

- ‘பரிமளம் மெய்யாகவே ஒரு தெய்வப் பெண்! அற்ப மனிதனை எனக்குக் கிடைக் கக் கூடாத பாரிஜாதம் அவள்! அவளைஎன் தெய்வத்தை நான் மறக்க முடியுமா?... ஊஹூம்! அந்தப் பாரிஜாதப் பூவை நான் மறந்தே ஆக வேண்டும்-இந்தப் பிறவியில்! இல்லையேல், தெய்வம் பொறுக்காது!...” தன் எழுத்துக்களினின்றும் பார்வையை விலக் கிகுன், சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியன்: மறுகணம், ‘பரிமளம்! ...பரிமளம்’...’ என்று ஒலம்

எவ்வளவு அழகாகத் தரிசனம்

கிறைக்தது