பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


கிடக்கவே, குனிந்தாள், சரிந்து விழுந்த சேலேமை இடது தோளில் கொய்து போட்டவாறு, தலையை கிமிர்த்தினுள். இப்போது, அவளது பூங்கரங்களில் கசங்கிய கடிதமொன்று இருந்தது. பிரித்தாள், மூச்சு கின்றுவிடும் போலிருந்தது.

“அன் பிற்குரியவரே!

அதிவீரராம பாண்டியரே! அஞ்சலிகள் ஆயிரம், ஆயிரமாயிரம்: அடியாளை மறந்துவிட மாட்டிர்களே? கினைவூட்டல் அல்ல இது. துரிய கெஞ்சம் பதிவு முடங்கல் இது:

நாம் சக்திப்போம் மீண்டும்! மெரினு நம்மை அழைக்கிறது.

காந்தி சிலை...

கினேவிருக்கட்டும். பிற நேரில்.

இன்னணம். தங்கள் அன்பின் உயிர் ”

பிரித்ததைத் தாறுமrருக மடித்து, தன்னுடைய சோளிக்குள் திணித்தாள். ஊடுருவிப் படர்ந்த இன் பக் கிளுகிளுப்பின் சுகத்தில், கண்ணிரை மறந்து; வெகு சுலபமாகக் குறுக்கே கடந்தாள்.

. o * 3 g

தியாகராய நகர் பஸ் பரிமளத்தையும் சுமந்தது. பரிமளத்துக்குத் திகீர்’ என்றது! பஸ் புறப்பட்டது.