பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35%

‘டிக்கட், ப்ளீஸ்’ கண்டக்டர் மீண்டும் குரல் கொடுத்தான்.

கட்டெறும்பு ஊர்ந்த மாதிரி அப்போதுதான் அவளுக்கு பூதலத்தின் கினைவு வங்கது உடனே, நயமானதொரு லாகவத்தோடு கோலமதர் விழிகளை மார்புக்கு கேராக இறக்கினுள்; எம்பித் தணிக்தவாறு இருந்த சோளியின் உட்புறத்தே கைவிரல்களை நுழைத்து, பர்ஸை பதட்டத்துடன் எடுத்தாள்.

முப்பது காசை எடுத்து கண்டக்டரிடம் ப்ேடினுள் பரிமளம் ‘மாம்பலம் ஒரு டிக்கட்!” என்று தெரிவித் தாள். குரல் கம்மியிருக்தது. கீட்டிய டிக்கெட்டை கை கீட்டிப் பெற்றுக் கொண்டாள். நுண்கலைச் சிற்பி செதுக் கியதை கினேவூட்டும் வண்ண அ ழ கு கொண்டு விளங்கிய எடுப்பான மூக்கின் நுனியில் முத்தார்க் திருக்த வேர்வை முத்து க்களை வ ரு டி விட்டாள். புடவைத் தலைப்பைச் சீர் செய்தாள். உட்கார்ந்த வண்ணம் கம்பிகளே ப் பற்றியபடி, அவள் வேடிக்கை பார்ப்பதில் மனத்தைச் செலுத்தினுள்.

ஆல்ை அந்த மனமோ கழிந்த காலத்தை கினை ஆட்டித் தொலைத்தது. “முதே விச் சனியன் ?-முணு முணுப்புதான் மிச்சம்: யாரைத் திட்ட ப் போகிருள்? பாவம் தனக்குத்தானே திட்டிக் கொண்டாள். அவ் வளவுதான்! l

எண்ணினுள். “கான் இப்போது மாம்பலத்துக்குப் போகிறேன்! மிஸ்டர் அதிவீரராமபாண்டியன் கல் வாக்குக் கொடுப்பார்னு ஆசையாக வந்தவள், இப் போது மாம்பலத்துக்கு நிராசையோடு போய்க் கொன் டிருக்கேன்! பெரிய எழுத்தாளர் பாண்டியன் ஆகு; அவர்...?-மாம்பலத்தின் நினைவிலே அ ந் த ப் பெரு மனையும் அந்தச் சிறுகுடிலும் கிழலாடினர்.

 ’ w- to  *

சீனக்காரன் வெடிகுண்டு வெடித்த மாதிரி திடுதிப் பென்று தும்மல் சத்தமொன்று வெடித்தது. பஸ்,