பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


பிரயாணிகள் எல்லோரும் பயந்து போய்த் திரும்பிப்

பார்த்தார்கள். -

பரிமளம் அவளை யும் மீறிய வகையில் பின்புற

மாகத் திரும்பிப் பார்க்க வேனடியவள் ஆனுள்.

முதியவர் புண்ணியகோடி குருக்களைத் தவிர இவ் வளவு பெரிதாக வேறு யாரால் தும்மல் பறிக்க மூடியும்?

அவளுக்குச் சிரிப்பு வெடித்தது. அந்தம் கிறைந்த கனி இதழ்களில் அழகான சிப்பு, அழகின் சிரிப்பாக

அருகிலிருந்த பெண் ஒருத்தி இப்போது முதன் முதலாக பரிமளத்தின் கண்களே ச் சக்தித்து, தன் பங்கும் குறைந்துவிடித் கூடாதேதியூன்று: சிரித்தன், “என் இனப் போல நீங்களும் பயந்திட்டிங்க போல: என்று :ளினமான தொனியில் கேட்டாள்.

பரிமளம் சிரிப்டை மறந்து விடாமல், ஊம்!” என்று தலையை உலுக்கினுள் இடது பக்கக் கன்னக் க துப்பில் ஒட்டி உறவாடி திருஷ்டி மச்சம் கவர்ச்சி யே:டு விளங்கியது. கொண்டையில் இருந்த மல்லிப் பூச்சரத் துணுக்குகள் சில அவள் மடியில் உதிர்ந்து விழலாயின. உதறி விட்டாள். கைவளைகள் குலுங்கி அடங்கின.

தும்மல் சத்தம் கேட்டதும், பின் வசமாகத் திரும்பிய நேரத்தில், எல்லோரையும் விட்டுவிட்டு, குருக்கள் கிழவர் தன்னை வெறித்துப் பார்த்த விசித் திரத்தை இப்போதுதான் பரிமளம் கினைவு கூர்க் தாள் : “திக்கென்றது. ஏன் அந்தக் கிழவர் என னை அடபடிப் பார்க்கிறார்? ...கேள்வி விசுவரூப்ம் எடுக்கத் தலைப்பட் டது. எல்லாம் வல்ல வேல்முருகன் சந்நிதியில் பிரார்த் தனையை முடித்துக் கொண்டு, கயனங்களை மலரத் திறந்த நேரத்தில், அவள் சக்தித்த புண்ணியகோடி யின் கண்க:ற எண்ணிப் பார்த்தாள். அப்போது விளைந்த அதிர்ச்சியையும் அவள் மனம் அப்படியே