பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


பதிவு செய்து காட்டியது. உள்ளம் காற்படுத்திய புல்லரிப்பில மேனி கடுங்கியது. கடுக்கத்தில் விளக் தது பயம். அதன் பல கை, விழிகள் பொடித்தன. ‘கான் ஏன் அந்தக் குருக்களைக் கண்ட தும் அப்படி அலறிப் புடைத்துக் கொண்டு ஒட்டமெடுத்தேன்? கேள்விக்கு விடை தெரியவில்லை; புரிபவில்லை. ஆல்ை விழிமுனைகள் கசிந்தன. அக்கசிவில் ஏதேதோ கினை வின் கிழல்கள் ஒளிப்புள்ளிகளென ஏடு விரியத் தொடங்கின; ஈஸ்வரா...?

பஸ் அண்ணு சிலையைத் தாண்டியது.

பரிமளம் வாய்ப்பு நேரும் போதெல்லாம் அதை பார்க்கத் தப்புவது கிடையாது. ஆனல், இன்று தவறி விட்டான .

இதயத் தடாகத்தின் அடித்தளத்தில் சுழி பரப்பிய ஏக்கத்தை அடக்கிக் கொண்டு-அடக்க முடியாமல் பொங்கிக் கொண்டிருந்த கண்ணிரை வெகு கியமானநாகரிகமான பாங்கோடு துடைத்துக் கொண்டாள் அவள் வெளி உலகத்தை வேடிக்கைப் பார்த்து விட்டுத் திரும்பியவள் போன்று கண்களை நேர்வசமாக கிறுத்திய்படி, கிமிர்ந்து உட்காரலானுள். எதிர்ப் புறத்தில் ஒரு கட்டளை காணப்பட்டது. சிரிக்க முயன்றாள் பரிமளம்.

இடுக்க ண் வரும்போது, சிரிக்க வேண்டுமாம்:ஆணை இது. பின் சிரிக்காமல் இருக்கலாமா? இருக்க முடியுமா?

}   ()

பஸ் ஓடிக் கொண்டேயிருந்தது!

காலத்திற்கு மட்டுந்தான் ஒடத் தெரியும் என்பது இல்லையே!

    • ςrύigή:ε -ή ... “

3:

 8 & cy G’ - 

னேலிஸ்டர்...!"