பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


ஊசி முனைத் தவம் செய்தாளாம் உமையவள்மஹேஸ்வரனுக்காக!

பரிமளம் என்ன தவம் செய்தாளோ? அருகில் கதைப் புத்தக மும் கையு மாக ல பித் திருந்த பெண் இரண்டாவது தடவை அலட்டியதை, அவள் முதல் தடவையாகக் கேட்டதும், சுரீரென்று பரவியதோர் உள்ளுணர்வுடன், பக்கவாட்டில் திரும்பினுள். -

“என் அனயா அழைச்சீங்க, லிஸ்டர்:

பின்னே, யா ைஅழைச்சேனும்?...என் பக்கத்

திலே ஒரேயொரு லிஸ்டாத ‘னே உ ட் க ச ர் க் திருக்கு து?’ -

‘லிஸ்டர் என்னும் அந்த ஆங்கிலப் பதம், தமிழில் வடிவு கொண்டு, பாசத்தின் பதச்சோருக அவள் கெஞ்சில் விளையாடத் தொடங்கியது. உண்மையான அன்பை-பாசத்தை-பரிவை அனுபவிச்சு எத்தனை காள் ஆகிவிட்டது! அவள்-பரிமளம் இயல்பாகவே புன்னகை செயத ள்.

‘ஒ. அப்படிங்களா?’ என்றாள்.

‘எஸ்!...உங்களைத்தான் கூப்பிட்டேன். பிரமாத மாகச் சிக்தனையிலே மூழ்கியிருந்தீங்களேன்னு கருதி, உங்களோட கற்பனைக்கு ஒரு சேஞ்ச கொடுக்க கினேச்சுத்தான் அழைச்சேன், சிஸ்டர்:

‘ஒன்று மில்லை, பை தி பை...என் பேர் பரிமளம்:

அப்படியா? சந்தோஷம் எதையோ பறிகொடுத்த மாதிரி சதா உங்க முகம சோகத்தில் தவிசசுக்கினு இருந்திச்சு: நான் கோட் பண்ணிட்டேன்!”

இஸ் இட்?-ஒ.மை குட்னெஸ்: த வி ப் பு அடங்கக் காணுேம், பரிமளத்தன் தரப்பில்! என்றாலும், நம்பிக்கைத் துரோகம் செய்து விடாமல், அவளுக்கு அனுசரணையாகக் குறுஞ்சிரிப்பு நிலைத்திருந்தது. எழுத்தாளன் உலகத்தைப் படைப்பவன். ஆணுல், அவனுக்கு உலகமே மறந்து விடுமாம் சதாசர்வ