பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

அம்மா, என்ைேட அப்பா? என்று சந்தேகம் கேட் கிறது. உடனே தாய், மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிருளாம். இகத ப்ளாட் டை வைத்து நல்ல கதை எழுதி விட மனம் துடிக்கிறது.”

மனம் ஒரு மதயானை!

உணர்ச்சிகளின் உத்வேகம் தூண்டப் பெற்றுத் தன்னை மறந்து-குழலை மறந்து பேசிள்ை குமாரி பரிமளம். உாைரத்த வெய்யில்கூட அவளுக்கு உறைக்கவில்லை போலும்!

ஆர்வம் பொங்க எதையோ சொல்லத் துடித்தாள் தேவமே

பஸ் கின்றது; பிறகு ஒடத் தலைப்பட்டது.

4. கரு ஒன்று

காலத்திற்கு மட்டும்தான் ஒ'-த் தெரியுமோ? பஸ்ஸுக்கும் ஒடத் தெரியும்:

உருப் பெற்றுச் சுழன்று கொண்டிருந்த இலக்கிய உலகம் தோழிமார் இருவரையும் சுறறிச் சுழன்று கொண்டேயிருந்தது.

பரிமளம் தன் தோழியின் துடிப்பை உணர்ந்தாள் சிரித்தாள். ம்...சொல்லுங்க, மனுேஹரி!’

கறுத்த_தன்னுடைய கழுத்தில் இழைந்த ஆபது -ணங்களை நெருடிவிட்டவளாக, பள்ளத்தில் பாயும் நீர்டோல் கு றுக்கே பாய்ந்து பேசினுள், தேவமனுேஹரி.

பரிமளம், நீங்க இலக்கியத்தில் இவ்வளவு தூரத் திற்கு இன்டரஸ்ட் வச்சிருக்கிங்களே! அதை “fr

வேற்கிறேன். என்,ை இலக்கியத்திலே எனக்கும் உங்க மாதிரி ஒரு ஆர்வம் உண்டு. அதை வெறி'