பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


அப்படின்னுகூட நான் சொல்லிடனும் போலத் தோணுது. தமிழ் இலக்கியத்தில் எனக்கு இருக்கிற ஈடுபாடு எனக்குக் கொடுத்து வருகிற ஒரு தனித் துணிச்சலை என்னுேட மலையாளச் சிகேகிதி அம்முக் குட்டி வெகுவாகப் பாராட்டும்! மைேஹரி, கீ ஒரு அதிசய ஜீவி, அப்படின்னு புகழும்!...”

இவ்வாறு சொல்லிவிட்டு, சிறு பொழுதுக்குக் கண்களை தியான கிலேயில் முடிவிட்டு, பின்னர், மூடிக் கொண்ட அக்கண்களை மறந்து விடாமல் திறக்தாள். ழுனுேஹரி உங்க ஆர்வத்துக்குக் குறுக்கே தான் கிற்கிறதாக நீங்க தப்பா எண்ணுமல் இருக்கும் பட்சத திலே உங்ககிட்டே என் அபிப்ராயத்தைத் தெரியப் படுத்திற துலே தப்பு எதுவும் இருக்காதுன்னு: கனேக் கிறேன்!” என்று பீடிகை போடலானுள் தேவ f.

‘ஓ... தாராளமாகச் சொல்லுங்க. இனி காம் ரெண்டு பேரும் உயிருக்கு உயிர்’ என்று துரண்டுதல் கொடுத்தாள் கன்னிப்பூ, -

‘பரிமளம், நீ சொன்ன அந்தக் கருவை வச்சிட்டு மிஸ்டர் அதிவீரராம பாண்டியன் கதை எழுதினுல், ரொம்பப் பிரமாதமாக இருக்கும். அவருக்கு இந்த மாதிரி பிளாட் கிடைச்சிட்டால், அப்படியே ரியாலிஸம்’ பளிச்சிட ஒரு அழகான பிரச்னைக் கதையையே உருவாக்கிடுவார்!’ என்று கருத்துத் தெரிவித்தாள் தேவமனுேஹரி.

‘அதிவீரராமபாண்டியன்!’-இந்தப் பெயரைக் கேட்டதும், பரிமளம்-குமாரி பரிமளம் அரைக்கணம் மின் அதிர்ச்சி அடைந்தாள். பழைய உலகம் ஒன் றுக்குத் திரும்பி மீண்டாள். புதிய சஞ்சலத்தின் தலை வாசல் தான் அவளை வரவேற்கக் காத்திருந்தது. தோழி யின் பேச்சு-அவளுக்கு இலக்கியத்தின் பாலுள்ள நாட்டம் அவளுக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். மனம் என்னும் மதயானையை அடக்கி ஆள

சை.-3 -