பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


அங்குசம் கிடைக்காமல் தடுமாறுபவளைப் போலஅல்ல, அங்குசத்தை விரும்பாதவளைப் போன்று, தேவ மைேஹரியின் அந்தப் பேச்சு அமைந்திருந்ததாகவே, பட்டது. நிலைமையைச் சமாளிக்க வேண்டும். எனவே, அவள் பொய்யானதொரு இளமுறுவலை செம்பவள இதழ்க்கரையில் ஒதுக்கிக் கொண்டே. சிகேகிதியை ஆழ்ந்து கோக்கினுள் பரிமளம்.

தேவமனுேஹரியின் புடவை சரிந்து விழுந்து கிடந்தது. பொய் குவியல்களுக்கு மத்தியில் தனித்து கின்று ஒளியூட்டும் ஒற்றைத் தனி விண்மீனுக ஒரு மஞ்சள் தாலிக்கயிறும் காட்சியளித்தது: ‘'தேவ’ மனுேஹரி என் மாதிரி குமாரி இல்லை. கல்யாண மான குடும்பப் பெண்!’-இங்கினை வில் பூத்த மரியாதை யோடு அவளைப் புதிய பார்வை கொண்டு மீண்டும் உறுத்துப் பார்த்தாள் பரிமளம்.

தேவமைேஹரி இ ன் ன மு. ம் சுயப்பிரக்ஞை, கொள்ளக் காணுேம்!

மதுக்குடம் ஏந்திய மனமலராகத் திகழ்ந்தாள் தேவமனுேஹரி.

உடனே, பதட்டம் மூள, தோழியின் சரிந்து விழுந்த வழிபான்’ பட்டுப் புடவைத் தலைப்பை இடது. தோள் பட்டையில் எடுத்துப் போட்டாள் பரிமளம். பிறகு ஒரக்கண்ணுல் பக்கவாட்டில் பார்வையைச் சாய்த்தாள். இன்னமும் அந்த நாகரீக இளைஞன் தேவ. மைேஹரியை விழுங்கி விடுகிற மாதிரி வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்தான்.

‘மனுேஹரி...சகோதரி!”

“ஓ!...” என்று தன்னுணர்வு எய்தலாள்ை தேவ மனுேஹரி

* 

பஸ் ஆயிரம் விளக்கைத் தாண்டி மடங்கியது.