பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


தேவமனுேஹரியின் மார்பில் சாய்ந்து விட்டாள் பரிமளம்.

கைப்பிடி வாரைப் பற்ற மறந்த அவ்விளைஞன் பரிமளத்தின் மண்டையில் இடித்துக் கொண்டான், குனிந்து முழங்கையைத் தடவி விட்டுக் கொண்ட போது, அவனது சட்டைப் பைக்கு வெளியே தலை கீட்டிய ஒரு சிறிய அட்டைத் துண்டில் இளஞ் சோழன்-நாடக நடிகன்’ என்ற பெயர் விவரம் காணப் i

சாய்ந்த கணத்திலேயே சமாளித்துக் கொண்டு எழுந்து, அழகாக அமர்ந்தாள் பரிமளம். அந்தப் பெயர் அறிமுக அட் டை அவள் மனக்கண்ணில் அச்சேறி விட்டது.

  • பரிமளம், மிஸ்டர் அதிவீரராம பாண்டியனே உங்களுக்குத் தெரிந்திருக்க வேணுமே?”

மனச்சாட்சியில் சூடுபட்ட மாதிரி இருக்தது. ‘ஊஹல்ம்’ என்று பதில் மொழிந்தாள குமாரி.

‘அதிவீரராமபாண்டியனைச் .ெ ச | ல் ல வில்.ஐ. அவரது எழுத்துகளைச் சொன்னேன்.”

‘ஒஹோ! அப்படியா?...’ பரிமளம் பேச்சை பாதியில் நிறுத்தினுள்.

இன்றைக்கு தம்புச் செட்டித் தெருப்பக்கமாக வந்துகினு இருக்தேன். எனக்கு வேண்டப்பட்ட ஊர்வசி வீட்டிலே ருந்து திரும்பிகினு இருக்கை , பரிதாபத்துக்குரிய குஷ்டரோகிப் பிச்சைக்காரன் ஒருத்தன் ஹைதர் காலத்துப் பத்திரிகையிலே ஏதோ கதையைப் படி ச்சுக்கிட்டு இருந்தான். 4. சகம் போட்டுட்டு அவன் கையிலே பேச்சுக் கொடுத்தேன். ‘என்னைப்பத்தி தத்ரூபமான ஒரு க ைத ைய ஆதிவீரராமபாண்டியன் என்கிறவர் எழுதியிருக்கா ருங்க, அம்மா. அந்தப் புண்ணியவானே கேருக்கு தேர் பார்க்கணும்னு ஆசை துளைக் குதுங்க. தாயே!”