பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*  : .,-  : தேவமனுேஹசியும் பரிமளமும் சகட்டு கேணி


‘டவர் ஹவுஸ் தங்கலில் பஸ் கின்றது.


 - o 3- *   *... . .o, 2. ~... set ‘பரிமாம், என்னுேட நீங்களும் இங்கேயே இதுங்கள்

} ஸ்ர் ஒருவரை பார்த்து விட்டு,

விடுங்கள். ப்ரொட்யூ - a ‰ உடனே என்னுேட பங்களாவுக்குத் திரும்பிடலாம் என்று சொல்லிக் கொண்டே டம்பப்பையையும் கதைப் புத்தகத்தையும் ஒரு கையில் இடுக்கிக் கொண்டு, கிதானமாக எழுந்தாள் தேவமனுேஹரி

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், திண்டாடிய பரிமளம், சிவனே’ என்று புதிய சிகேகிதி யின் வேண்டுகோளை அரை மனத்தோடு அங்கீகரிக்க வேண்டியவள் ஆனுள்.

X


தோழிமார் இருவரும் விரைவு பாய்ச்சி இறங் கினுர்கள்.

n,

&

கின்றாக்கள், புண்ணியகோடி சனும்.

அருகில் காதலர்கள் இருவர் காதல் பேச்சு கடத்திக் கொண்டிருந்தார்கள.

‘பரிமாம் புறப்படலாமா?... அடடே மறந்து விட்டேன். முதலில் இதைப் பாருங்களேன். ஒரு சஸ்பென்ஸ் விடுபட்டு விடும்’ என்று தளிர்ப் புன்னகை தவழ புதிர் போட்ட வளாக, டம்பப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து, அதைத் தோழி பரிமளத்தின் கரங்

களில் ஒப்படைத்தாள் தேமைனுேஹசி.

பரிமளம் அக்கடிதத்தை ஆவலோடு பார்த்தாள்.

இப்போது, குமாரி பரிமளத்தின் உடும்புப் பிடியில் சிறு கதை மன்னன் அதிவீதிராம பாண்டியன் அகப் பட்டு விழித்துக் கொண்டிருந்தான்!