பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கெட்டும் பட்டணம் சேர்’ என்பார்கள். உச்சிச் சூரியனுக்கு வேறு போக்கிடம் இல்லை போலிருக்கிறது.

பட்டணத்தில் காய்ந்து கொண்டிருந்தான். வெய்யில் என்றால், படு உக்கிரம்.

தேவமைேஹரிக்கு வேர் த் து க் கொட்டியது. வேர்வை முத்துக்களை வெகு பத்திரமாக ஒற்றி எடுத் தாள். முத்துக்கள் அல்லவா? கிதானம் தவழ்ந்த கவனம் இல்லையென்றால் முத்துக்கள் பறி போய்விடும் அல்லவா? நெற்றித் திலகத்தைச் சுற்றி பூ விரல்களைச் சொகுசான நளினத்தோடு இழைய விட்டாள் அவள். பிறகு, அவ்விரல்களைக் கண் விரிப்பில் ஊரச் செய்தாள். சிந்துாரப் பொட்டு கலைக் திருக்ததற்கு அடையாளமாக அவளுடைய கண்ணில் செங்கிறம் பிசிறு தட்டிக் காணப்பட்டது.

‘பரிமளம், என்ைேட நெற்றிப் பொட்டு கலைஞ் சிருக்கான்னு பார்த்துச் சொல்லுங்களேன்” என்று கெஞ்சினுள்.

ஆல்ை, தோழியின் அவ்வேண்டுகோள் பரிமளத் தின் செவிகளில் ஏறியதாகத் தோன்றவில்லை. எழில் தழைத்த அவளுடைய தலையின்மீது சுமை ஒன்று ஏறிக் கொண்ட உண்மை நிலையை-உண்மையின் கிலையை தேவமைேஹரி அறியமாட்டாள்!

“ஸிஸ்டர்!’ என்று அவசரமாகக் கூப்பிட்டு, அவள் தோளைக் குலுக்கினுள் தேவமனுேஹரி.

‘ஆ’ என்று பரதவிக்கலானுள் குமாரி பரிமளம். சிநேகிதி குலுக்கிய குலுக்கலில் கழுவி விழுக்த