பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

புடவைத் தலைப்பைப் பதட்டத்துடன் தற்காத்துக் கொள்ள வேண்டியவள் ஆனுள்.

“என்ன கேட்டிங்க, ம. .ே ைஹ ரி ?’ என்று வினவினுள். நெற்றியில் புடைத்திருந்த பச்சை கரம்பு களைத் தடவி விட்டுக் கொண்டாள்.

தேவமனுேஹரி ப ா ங் குற ககை கக்கினுள். வெள்ளைக் கலை உடுத்திய அவளது கோலம், உடலின் கறுப்புக்கு விடப்பட்ட சவால் போல காட்சி தந்திருக்க வேண்டும்.

“வேர்வையைத் துடைச்சேன், அந்த அவசரத்

திலே, என்ளுேட நெற்றிப் பொட்டையும் துடைச்சிட் டேகுே என்னமோ, தெரியலே. பார்த்துச் சொல்லுங் கன்னு கெஞ்சினேன். அவ்வளவுதான் சமாச்சாரம்” என்று மறுபடியும் சிரித்தாள்.

நானம் பூத்த தளிர்ச் சிரிப்பு துலங்க, மீன் விழிகளே மெள்ள மெள்ள உயர்த்தி, தோழியின் கெற்றியை நோக்கிள்ை பரிமளம். வேர்வை வழிந்து கொண்டுதான் இருந்தது.

“நகம் லேசாகப் பட்டுட்டுது போலிருக்கு ஆணு, பார்க்க ஒண்னும் அசிங்கமாய் இல்லே, சகோதரி.” என்று ஆறுதல் கூறினுள். கடமை முடிந்தது என்கிற கிறைவோடு உன்ளங் கையைப் பார்த்தாள்.

பாவம், அதிவீரராம பாண்டியன் மூச்சு முட்டிய கிலையிலே விழித்துக் கொண்டிருந்தான்!

உள்நாட்டு முடங்கலின் தலைப்பில் இருந்த அதிவீர ராம பாண்டியன் என்ற எழுத்துக்கள்-விதியின் எழுத்துக்கள் அல்ல. ைக யி ன் எழுத்துக்கள், அ ப் ேப து பரிமளத்தைச் சோதித்தனவோ, என்னவோ? அடியில் படிக்க வேண்டும் என்ற துடிப்பு மிகுந்தது.

ஆளுல், ஏனுே, அவள் அவ்வாறு செய்யவில்லை. விளக்த துடிப்பு தன்னுடைய உயிர் மூச்சையே