பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o


அம்மா கொழத்தே! பரவாயில்லே. பகவான் ரொம்ப கல்லவன். உன்னுேட அழ, திருஷ்டி பட்டுடப் படாதேன்னு ஒரு மச்சத்தையும் கோக்கு வச்சட் என். எம்பெருமான் முருகன் தமிழ்க் கடவுள் ஆனபடியினுலே, தமிழ் மண்ணிலே இருக்கக் கூடிய உன்னுேட வினையைத் தீர்த் துடுவான். சன தெரியுமோ கொழக்தே! என் அப்பனுக்க, வினை தீர்த்தான் னு காமமே உண்டாக்கும். பெயர்னு அப்படிப் பொருக்தி ஆகனும்!” என்று உபக்யாசம் கடத்திர்ை.

தேவமனுேஹரி கதிகலங்கி கின்று விட்டாள்.

குமாரி பரிமளத்தின் கண்கள் கசிந்தன: அம்மா கொழ:தே என்ற பாசத்தின் குரல் அவளை எங்கெல் லாமோ இட்டுச் சென்றது. பெரிய குருக்களே ஏறிட்டுப் பார்த்தான். தொண்டையை அடைத்தது.

அதற்குள், ‘அப்பா!’ என்று துாண்டில் போட்

w

டான் .ெ கல்லப்பிள்ளே .

டிரான் ஸிஸ்டரின் வாயைக் கட்ட கால்லாம் வல்ல வனுக்கு யாரும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார் களா?

“இரு-ா, அம்பி என்று கெஞ்சி முடித்து விட்டு, இடுப்பில் இபாடி டப்பாவுக்கு அடுத்த இடத்தில் செருகி வைத்திருக்த ஒரு விசிட்டிங் கார்டை அவளிடம் கீட்டி, “அம்மா கொழந்தே கோக்கு எப்ப வரனும்னு தோண்றதோ அப்ப எங்க ஆத்துக்கு வகம்மா, சதேவி விடு தேடிண்டு வர்ற காலம்தான் இது மண்ணடி போஸ்டாபீலண்டை இருக்கு கைணியப்பன் தெரு. ஆங்கு கல்லழகு உணவு விடுதி இருக்கு. யாரைக் கேட்டாலும் சொல்லுவா; அதுக்குப் பகதத்திலேதான் என் வி: என்றார், பாசத்தின் நெகிழ்ச்சியில் குரல்

திடுதிமு இதது. - - -

பாசம் என்னும் தத்துவம், ஒரு தவமா? இல்லை, வெறும் சோதிப்புத்தான? - -