பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


இஷ்டம் போலிருக்கு இல்லாட்டா, உங்களுக்குள்ளே கடிதப் போக்குவரத்து தொடர முடியுங்களா?” என்றாள் பரிமளம்.

தேவமனுேகரியின் மெளனப் புன்னகைக்கு மத்தி யில், மங்கலத் தாலி அவள் கெஞ்சில் விதியின வினை யாகவும் வினையின் விதியாகவும் விளையாடியது. ‘கல்யாணமானவள் மைேஹரி. இவள் அதிவீரராம பாண்டியைேடே கடிதத் தொடர்பு வச்சிருக்கிறார்கள். ஊம்! ... அதிலே ஒரு தப்பும் இல்லே; அப்படின் னு, மனே ஹரியின் புருஷனும் ஒரு இலக்கிய ரசிகளுகத் தான் இருந்தாக வேணும், அதிவீரராம பாண்டியனுக்கு, விசிறிகள் அதிகம் என்கிறதுதான் பி, சித்தமாச்சே? அவருக்குக் கர்ற்று பஞ்சம் மட்டும் இருக்கவே இருக் காது!’ நினைவுகளின் மத்தியில் கமட்டுச் சிரிப்பு ரோஜா. வாகத் தோன்றி மணம் கூட்டியது.

“என்ன எலிஸ்டர், நீங்க மட்டும் தனியே சிரிக்கி நீங்க?”

‘ஒ...ஒண்னுமில்லே என்னமோ ஒரு தமாஷ் மனசிலே ஒடிச்சு. சிரிப்பு மட்டும் ஓடாமல் நின்னிடுச்சு. சரி வாங்க, கடப்போம்!” கெட்டுயிர்ப்பு கெளிந்தது.

தேவமனுேஹரி நயமான முறுவலைக் கூட்டினள். ‘ஊம்,” என்று கடக்கத் தொடங்கினுள். அதிவீரராம பாண்டியனை அல்ல. அவன் லெட்டரைத் தன்னுடைய டம்பப் பைக்குள் திணித்துக் கொண்டே நடக்க லாளுள் அவள். தேசிங்கராஜன் குதிரையை கி2ன ஆட்டக் கூடிய ராஜகம்பீர கடை அது!

do  o  

இருவரும் மெளனப்_பிண்டங்களென வழி பார்த்து, வழிமிதித்து, வழி தொடர்ந்தார்கள்.

பாண்டி பஜார்.

ராஜகுமாரியில் “செம்மீன்” வியாபாரம் பலே ஜோர்!