பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


பரிமளம் சிந்தனே வயப்படலாள்ை. மேற்கு மாம்பலத்தின் கோடியில் இருக்த குடிலும் தியாகராய நகரின் மையத்திலிருக்த பங்களாவும் மனத் திரையில் படமி காt-டின.


படம் பார்த்தாள் பூவை.

ஆத்தக் குடில் அவளை வளர்த்தது ஆயாக் கிழவி சத்தம் போடப் போகுது!--பதறினுள்.

அந்தப் பங்களா அவளே வாழ்த்தியது. ஆம்; அதுதான் தொழிலதிபர் வீர பாகுவின் பங்களா! ‘ஐடாகூட என்னைக் கோவிச்சுப்பாங்க இன்னிக்காவது அலங்களைப் பார்க்க வேனும்!. அவங்க சம்சாரத் துக்கு என் பேரிலேதான் எத்தனை பாசம்:

,

சுயப்பிரக்ஞை மீண்டது

“பரிமளம், பசிக்கு தில்லையா?* ‘ஓ.எஸ்.எஸ் பசிக்குது பேஷாகப் பசிக்குது.’

“அப்படியா எனக்குப் பசிச்சுதேன்னு அறிஞ்சுக் கிட்டேன். உங்களுக்கும் பசிக்கனுமேன் னு கினைச் சேன், நிஜ ச்சது சென்ட் பர்சன் ட் சரியாப போச்சு. ரண்டு பேரும் ஒரு உடல், ரெண்டு உயிராகிட்

டோம் இல்லியா?”

என்ன சொன்னிங்க? இவ்வளவு .ெ ப. ரி ய தியரியைச் சொல்லிட்டிங்களே? ஊம்... என் பேரிலே பாசம் வச்சிருக்கிறது. க்கு அடையாளமா லிஸ்டர்சகோதரி அப்படின்னு சொன்னதெல்லாம் வெறும் நடிப்புத்தானு?’ என்று பெய்க் கோபம் புனைந்து, கமட்டுச் சிரிப்பை உதிர்த்தாள் பரிமளம்.

தோழியின் பொய்க் கோபத்துக் குக் காரணம் தே1ை1. ைேஹ ரிக்குப் புரிந்தது. “காம ரெண்டு பேரும் ஒரே உயிர்: உடல்தான் இரண்டு!” என்று திருத்தம் செய்தாள். - . . . .

“அப்படிச் சொல்லுங்க!”