பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



“காம் இரண்டு பேரும் ஒருயிர்; உடல்தான் இரண்டு:

“இலக்கணம் கன கச்சிதம்!”

‘ஒ. கே?” “ கிடக்கட்டும். அக்தக் குருக்கள் யார்?’ என்று விசாரித்தாள் கறுப்புத் திராட்சை தேவமனுேஹ சி.

த் தெரியும்?’ என்று கிதானமான விடை கொடுத்தாள் பரிமளம்.

‘அட, கடவுளே!’ என்று சிரித்தாள் தேவ மைேஹரி அவள் சிரித்த சிரிப்பில் மார்பு எம்பித் தனிய, அந்த அதிர்ச்சியில், உள்ளே அஞ்ஞாதவாசம் செய்த அந்த மங்கலத் தாலி வெளியே முகம் காட்டி யது. அதை அறிந்து, அக்தத் தாலியைக் கையினுல் துக்கி, பயபக்தியோடு கனகளிலே ஒற்றிக் கொண் டாள், ஆ:ைள். அவள் தேவமனுேஹரி!...

, ‘ஏதாலும் சாப்பிடலாமா?’’

‘ஏன், உங்க வீட்டிலே...பங்களாவிலே சாப்பாடு இருக்காதோ’

‘சாப்பாடு எனக்காகத் காத்துக்கினு இருக்கும். இப்போ ஸ்லேட்டா ஒரு ட்ரிங் அடிப்போமான்னு கேட்டேன்.”

  • ஆல் ட்ரிங்க்’

“ஊஹஅம், வேண்டாம். கடப்போம். பங்களா சங்கே???

ஜெயலலிதா தெருவிலே!”

“ஜெயலலிதா தெருன்னு தியாகராய நகரிலே இருக்கா, என்ன?”

சை:-க்