பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நீங்க ஒண்ணு. ஜெயலலிதா இருக்கிற தெருவிலே தான்னு ஜோக் அடிச்சேன்!”

“ஓஹோ தேவமனேஹரியின் பங்களாவைப் பற்றியும் அவளது பதிபக்திக்கு இலக்கான கணவனைப் பற்றியும் பிறந்த ஒரு கற்பனை லயத்தோடு கடை தொடர்ந்தாள் பரிமளம்.

G3   { *

அப்போது ‘அக்கா, அக்கா! உன்னை ராத்திரி பூராவும் காணுமல் ஆயாக் கிழவி உன் பேரிலே கோப மாய் இருக்காங்க” என்று பதட்டத்துடன் தெரிவித்த படி வந்து கின்றன் சிறுவன் ராமையா. கிழிசலும் கந்தலுமாக அவன் உ.ைகள் விளங்கின.

பரிமளம் கலவரம் அடைந்தாள். சலனம் அவளது நெற்றி - நரம்புகளைப் -- புடைக்கச் செய்தது. சிறுவ னுடன் புறப்பட எண்ணி தோழியின் முகத்தை பார்த்தாள்.

அப்போது பாண்டிபஜார் சாலையில் கடை பாதை யின் ஓர் ஒரத்தில் அக்தப் படகுக் கார் இம்பாலா வந்து கின்றது. தலையைத் திருப்பினுள், பரிமளம்.

சபரிமளம், என்னம்மா இது? உன் அனப் புரிஞ்

 அம்மா? ... ஊம்!...வண்டியிலே ஏற்ககமமா

அன்புக் கட்டளையைப் பி ப்பித்தார் அக்தப் பெரிய மனிதர்!. அவர் யார், தெரியுமா? அவர்தான் தொழிலதிபர் வீரபாகு!...

மெளனம் கைகொடிப் பொழுதுக்கு விளை பாடியது.

மகுடிக்குக் கட்டுப்பட்டது நல்லபாம்பு.

படகுக்கார் காரினும் கடுகிப் பறந்தது!