பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இனிய பாதி’

அந்த இம்பாலா’ கார், கற்பின் கிறைகாக்கப் போராடி வெற்றி கண்ட காணயமான கன்னிப்பூவின் அளப்பரிய ஆனக்தத்தைப் போன்று, அமிைதியின் பூரிப்போடு மகாலட்சுமி தெருவிலே மடங்கி தமிழ் வாழ்க!” என்னும் அப்பங்களாவின் தலைவாசலில் வந்து கின்றது

S

“அம்மா பரிமளம், மெதுவாக இறங்கம்மா!’ என்று பவ்யமான குரலில் சொன்னுர் ரீரபாகு,

‘ஆகட்டுங்க ஐயா!’ என்று ஒப்புதல் கொடுத்த வண்ம்ை கிமிர்ந்து அமர்ந்தாள் குழாரி பரிமளம் கீழ் வசமாகத் தா...திருந்த விழிகளே கிதானமாக மேல்ே உயர்த்திள்ை வீரபாகுவின் அழகு கெடாத உதடு களில் ஊர்ந்த புன்னகைக் கோலத்தைத் தரிசித்தன அவளது கண்கள் அமைதியைப் பாதுகாத்துக் கொண்டிருந்த அவள், இமை கொட்டும் பொழுதில் சலனம் அடையலாள்ை. மனத்தின் சலனம், கார்ன் கதவுத் தாழைப் பற்றியிருந்த பூங்கரங்களே கடுங்க வைத்து விட்டது. மென்மையான கனைப்பொலி அ வ ளு க் கு ச் சுயப் பிரக்ஞையை அளித்திருக்க வேண்டும்.

வீரபாகு பின்புறத்துக் சுதவைத் திறந்து விட்டார். ‘பார்த்து இறங்கு, பரிமளம்’ என்று

எச்சரிக்கையை கினைவுக் குறிப்பாக்கினர் அவர்.

அன்று:

மாண்புமிகு கலைஞர், தமிழ்காட்டை ஆள்ம் தலைமைப் பொறுப்பை ஏற்றதும், அவரைக் கண்டு. கொள்ளப் புறப்பட்டார் வீரபாகு தானும் வருவதாகத் தெரிவித்த்ாள் பரிமளம் ஏறிய அவசரத்தில் க்ரீன்